டொனால்ட் ட்ரம்பிற்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அநுர
Sri Lanka
United States of America
Cyclone Ditwah
By Laksi
அனர்த்த நேரத்தில் இலங்கையுடன் கைகோர்த்து நின்றதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
டிட்வா சூறாவளியின் பேரழிவு தாக்கத்தைத் தொடர்ந்து இலங்கையில் அவசரகால நிவாரண முயற்சிகளை ஆதரிக்க அமெரிக்கா 2 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது.
நன்றி தெரிவிப்பு
அத்தோடு, அமெரிக்கா இரண்டு C-130J சூப்பர் ஹெர்குலஸ் விமானங்களை நிவாரணப் பணிகளுக்கு ஆதரவாக அனுப்பியது.

C-130 விமானங்களை விரைவாகப் பயன்படுத்தியதும், 2 மில்லியன் அமெரிக்க டாலர் அவசர உதவியும் இரு நாடுகளுக்கும் இடையிலான நீடித்த உறவின் வலிமையைப் பிரதிபலிப்பதாக ஜனாதிபதி அநுர தெரிவித்தார்.
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Ramji Swamigal
4.7 254 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
அமைதி பேச்சுவார்த்தைக்கு வழிவிட்ட டிரம்ப்: ஈரான் - அமெரிக்கா இடையே தற்காலிக தாக்குதல் நிறுத்தம் News Lankasri
100 வருட பழமையான வீட்டில் மறைந்திருந்த பணக் குவியல்- அதிர்ச்சியடைந்த பிரித்தானிய தம்பதி News Lankasri
ரவி மோகன் விவாகரத்து வழக்கு.. மாதம் ரூ.40 லட்சம் கேட்ட ஆர்த்தி, நீதிமன்றம் அதிரடி உத்தரவு Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US