அநுரவின் திடீர் அறிவிப்பு! கைதாக போவது மகிந்தவின் சிரந்தியா அல்லது அயோமாவா
இலங்கையில் கடந்த காலங்களில் நடைபெற்ற பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பாதுகாப்புத் தரப்பினருக்குக் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் குடும்பத்தைச் சேர்ந்த முக்கிய நபர்களுக்கு எதிராகப் பிடியாணை பிறப்பிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
"சிறிலிய சவிய" (Siriliya Saviya) அறக்கட்டளை கணக்கில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பாக அவர்கள் ஏற்கனவே பலமுறை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (FCID) விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த விசாரணைகள் தற்போது இறுதி நிலையை எட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. இவ்விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam