போர் பதற்றத்தில் இந்தியா! ஈரான் கப்பல் விவகாரத்தில் அநுரகுமாரவின் முடிவு
இந்தியாவின் பெருங்கடலில் அமெரிக்காவின் அணுசக்தி நீர்ழூழ்கிக் கப்பல் நேற்றுமுனம்தினம் (4) ஈரானிய போர்க்கப்பலை தாக்கி அழித்திருந்தது.
இந்த விடயத்தில் இந்தியாவின் செயற்பாடு கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி இருந்தது.மறுபுறம் இலங்கையும், இலங்கையின் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பெயரும் சர்வதேச ரீதியில் மிகப் பிரதானமாகப் பேசப்பட்டது.
குறிப்பாக ஸ்பெயின் மீது கடுமையான அழுத்தத்தையும், அதிப்ருதியையும் கொண்டிருந்த அமெரிக்கா இந்த விடயத்தில் இலங்கை ஜனாதிபதியின் செயற்பாடுகளும் கடும் எதிர்ப்பை அல்லது அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட போது இதனை மிக லாவகமாக கையாண்டிருந்தார் ஜனாதிபதி அநுர.
ஆனால் மறுபுறம் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி, இந்த விடயத்தில் பின்வாங்கி விட்டதாகவே சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டு இருந்தன.
அதுமட்டுமன்றி இந்த தாக்குதல் சம்பவத்தில் இந்த இரண்டு விடயங்களைக் கையாளத் தவறி இருக்கின்றது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது லங்காசிறியின் கழுகுப்பார்வை நிகழ்ச்சி,
தன்னைப்போல் வெளியே அனுப்பப்பட்ட மீனா, நக்கலாக ரோஹினி சொன்ன விஷயம்... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் News Lankasri