இலங்கைக்குள் இந்திய உளவு அமைப்புக்களை தடுப்பதில் அநுரவின் புதிய வியூகம்
இந்தியாவின் புலனாய்வுத் துறை அதிகளவில் இலங்கைக்குள் ஊடுருவியிருக்கலாம் என்ற கருத்து கடந்த காலங்களில் பேசுபொருளாகியிருந்தது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியமைத்த சில நாட்களில் இந்த கருத்து பரவலாக பேசப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்தியாவை மெல்ல மெல்ல அநுர அரசு ஓரங்கட்டுவது தெளிவாக தெரிகின்றது. உதாரணத்திற்கு அதானி விவகாரத்தை கூறலாம்.
அத்துடன், இலங்கையில் டிஜிட்டல் அடையாள அட்டைகளை அறிமுகப்படுத்தும் திட்டம் தொடர்பில் கடந்த அரசாங்கத்தில் ஆலோசிக்கப்பட்டிருந்தது.
குறித்த திட்டம் டுபாயை தலைமையகமாக கொண்ட இந்திய நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. எனினும், ஜனாதிபதி அநுர தலைமையிலான அரசாங்கம் இந்தத் திட்டத்தை முற்றாக நிறுத்தியிருந்தது. தற்போது, இந்தத் திட்டம் பிரான்ஸ் நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இவை, இந்தியப் புலனாய்வுத் துறையின் தலையீட்டை முற்றாக நிறுத்தும் அரசாங்கத்தின் வியூகமாகும்.
இவை தொடர்பாக விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

குட் பேட் அக்லி படத்தின் முதல் காட்சி எப்போது தெரியுமா.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் Cineulagam

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல நடிகர், கொஞ்ச நாள் தான் இருப்பேன்.. விஜய்க்கு வைத்த கோரிக்கை Cineulagam

46 வயதில் கர்ப்பம்: வயிற்றில் குழந்தையுடன் புகைப்படம் வெளியிட்ட சங்கீதா- குவியும் வாழ்த்துக்கள் Manithan

மகனின் திருமண வரவேற்பில் எடப்பாடிக்கு பிரம்மாண்ட ஏற்பாடு.., எஸ்.பி வேலுமணி போடும் திட்டம் News Lankasri
