இலங்கை வரலாற்றில் செயல்திறனற்ற அரசு என்றால் அது அநுர அரசு தான்!
இலங்கை வரலாற்றிலேயே ஒரு செயல் திறனற்ற அரசாங்கம் இருக்கும் என்றால் அது அநுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் தான் என ஜனநாயக மக்கள் முன்னணி கட்சியின் பொதுச்செயலாளர் பரணிதரன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடகத்தின் நேருக்கு நேர் நிகழ்ச்சிக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், "அநுர குமாரவிற்கு தாங்கள் ஆட்சிக்கு வருவோம் என்பதே தெரியாது. ஆட்சிக்கு வரும் முன் அவர்கள் மேற்கொண்ட பிரசாரங்களின் போது முன்வைக்கப்பட்ட வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
தேசிய மக்கள் சக்தியின் கெட்டித்தனத்தில் கொழும்பை கைப்பற்றி விட்டார்கள் என சொல்ல முடியாது.
சஜித் பிரேமதாசவினதும் ரணில் விக்ரமசிங்கவினதும் தான்தோன்றித்தனமான செயற்பாடுகள் காரணமாகவே கொழும்பை தேசிய மக்கள் சக்தியினர் கைப்பற்றினர் எனலாம்” என கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam

அட சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவா இது... பல வருடங்கள் முன் எப்படி உள்ளார் பாருங்க, Unseen போட்டோ Cineulagam

இனி 12 மணி நேரத்திற்கு பதில் 2 மணி நேரம் தான்.., ஜப்பானின் அதிவேக புல்லட் ரயில் இந்தியாவில் அறிமுகம் News Lankasri
