வங்கிக் கடனை செலுத்தாத இலங்கையின் கோடீஸ்வர வர்த்தகர்கள்..! அநுரவின் கைகளில் சிக்கிய பெயர்ப் பட்டியல்

Central Bank of Sri Lanka CID - Sri Lanka Police Anura Kumara Dissanayaka Bribery Commission Sri Lanka Businessman
By Shrikanth Aug 01, 2025 07:04 AM GMT
Report

அரச வங்கிகளில் பெற்ற கடனை செலுத்தாமல் உள்ள இலங்கையின் கோடீஸ்வர வர்த்தக பெரும் புள்ளிகளின் பெயர்ப் பட்டியல் தம்மிடம் இருப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மாலைதீவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது மாலைதீவில் வதியும் இலங்கை பிரஜைகளை சந்தித்து உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் ஆசிரியரின் அழுத்தம் - பாடசாலை மாணவி எடுத்த விபரீத முடிவு

கொழும்பில் ஆசிரியரின் அழுத்தம் - பாடசாலை மாணவி எடுத்த விபரீத முடிவு

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு

 அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், சில வங்கிகள் சாதாரண மக்களின் சொத்துக்களை ஏலத்தில் விற்பனை செய்ய ஈடுபடும் போது அரசியல் பின்புலம் உள்ளவர்களை பாதுகாத்துள்ளது.

வங்கிக் கடனை செலுத்தாத இலங்கையின் கோடீஸ்வர வர்த்தகர்கள்..! அநுரவின் கைகளில் சிக்கிய பெயர்ப் பட்டியல் | Anura Kumara Dissanayake Government Banks

நாங்கள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு உயர் சம்பளத்தில் சட்டத்தரணிகள் மற்றும் உத்தியோகத்தர்களை நியமிக்க உள்ளோம்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் பெரும் தொகையான கோப்புக்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அரசாங்கங்கள் மாறும் போது கோப்புக்கள் மேலும் கீழுமாக சூழ்கிறது.

அந்த கோப்புக்கள் அனைத்தையும் நாம் விசாரிக்க இருக்கின்றோம். கடந்த காலங்களில் பழிவாங்கல்ளில் வெளியேற்றப்பட்ட மற்றும் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்ட அதிகாரிகளை நாம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு மீள நியமித்துள்ளோம்.அவர்கள் மூலம் விசாரணைகளை முன்கொண்டு செல்வோம்.

20 வருட சிறைத்தண்டனை

பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்கு 20 வருட சிறைத்தண்டனை வழங்கப்படுகிறது.

வங்கிக் கடனை செலுத்தாத இலங்கையின் கோடீஸ்வர வர்த்தகர்கள்..! அநுரவின் கைகளில் சிக்கிய பெயர்ப் பட்டியல் | Anura Kumara Dissanayake Government Banks

சிலரின் மோசடிகளை நாம் கணக்கு பார்த்தால் இரண்டு மூன்று ஜென்மங்கள் வேண்டும். தண்டனையை அனுபவிக்க. எமது நாட்டில் நீதியை முடக்கி வைத்திருந்தனர்.

கடந்த காலங்களில் ஊழல் மோசடியில் அரசியல்வாதியொருவர் கைது செய்யப்பட்டால் சுகவீனம் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவார்.

அவர் வைத்தியசாலையில் இருந்து வெளியேறும் போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் தலைவர் மாற்றப்பட்டிருப்பார்.

இவ்வாறே சட்டத்தை அரசியல் ஆக்கி வைத்திருந்தனர். ஊழல் மோசடியை முற்றாக ஒழிப்பது மட்டுமல்ல கையூட்டல் என்ற வார்த்தையை கதைக்க பயப்படும் இலங்கையை நாம் உருவாக்குவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

காணி வரைபடங்கள் இணையத்தளத்தில்: வெளியானது அறிவிப்பு

காணி வரைபடங்கள் இணையத்தளத்தில்: வெளியானது அறிவிப்பு

பிரபல நடிகை மற்றும் அவரது கணவரை கைது செய்ய நடவடிக்கை

பிரபல நடிகை மற்றும் அவரது கணவரை கைது செய்ய நடவடிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US