இலங்கையின் வலுவான எதிர்காலத்துக்குத் தேசிய மக்கள் சக்தியே ஒரே தெரிவு: அநுரகுமார திசாநாயக்க

Anura Kumara Dissanayaka Sri Lanka Politician Sri Lanka Economic Crisis Sri Lankan political crisis India
By Rakesh Dec 10, 2023 07:39 AM GMT
Report

இலங்கையின் வலுவான எதிர்காலத்துக்குத் தேசிய மக்கள் சக்தியே அவசியம், வெறுமனே ஆட்சி மாற்றம் மாத்திரம் போதாது என ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க எம்.பி. தெரிவித்துள்ளார்.

இந்திய பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், "2022 இல் ராஜபக்சக்களைப் பதவியிலிருந்து அகற்றிய பின்னர் வாக்காளர்களுக்குத் தேர்தலில் வாக்களிப்பதற்கான முதலாவது சந்தர்ப்பம் அடுத்த வருடம் கிடைக்கவுள்ளது.

நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின்தடை! வெளியான காரணம்

நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின்தடை! வெளியான காரணம்

பொருளாதார நெருக்கடி

ஜனாதிபதித் தேர்தலும் நாடாளுமன்றத் தேர்தலும் அடுத்த வருடம் இடம்பெறவுள்ளது. உண்மையான பொருளாதார நெருக்கடிக்கு ரணில் அரசு தீர்வைக் காணவில்லை.

இலங்கையின் வலுவான எதிர்காலத்துக்குத் தேசிய மக்கள் சக்தியே ஒரே தெரிவு: அநுரகுமார திசாநாயக்க | Anura Kumara Dissanayaka National People Power

ஊழலும் பொருளாதார சமத்துவம் இன்மையுமே நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணம். நாட்டை அபிவிருத்தி செய்து மக்களை வறுமையின் பிடியிலிருந்து மீட்கக் கூடிய பொருளாதார திட்டமே அவசியம்.

நாடு கோரி நிற்கும் அமைப்பு முறை மாற்றத்துக்கு அரசியல் கட்சி அவசியம் இல்லை. தேசிய விடுதலை இயக்கமே அவசியம். இதனையே நாங்கள் நிறைவேற்ற முயல்கின்றோம்.

அரச ஊழியர்களுக்கு விசேட முற்பணம்!

அரச ஊழியர்களுக்கு விசேட முற்பணம்!

நாட்டின் சமகாலத் தேவை

எங்கள் கட்சி ஜே.வி.பி., எங்கள் இயக்கம் தேசிய மக்கள் சக்தி. இதன் காரணமாகவே எங்களால் வெற்றி பெற முடியும் என நாங்கள் கருதுகின்றோம். நாட்டின் சமகாலத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும் எனக் கருதுகின்றோம்.

இலங்கையின் வலுவான எதிர்காலத்துக்குத் தேசிய மக்கள் சக்தியே ஒரே தெரிவு: அநுரகுமார திசாநாயக்க | Anura Kumara Dissanayaka National People Power

இந்தச் சூழமைவில் ஜே.வி.பி. சர்வதேசத் தொடர்புகளை விஸ்தரித்துள்ளது. இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் உள்ளிட்ட வெளிநாட்டுத் தூதரகங்களுடன் தொடர்ச்சியான சந்திப்புக்களை ஜே.வி.பி. மேற்கொண்டு வருகின்றது என  தெரிவித்துள்ளார்.

'ஜே.வி.பி. தனது சீன ஆதரவு - மேற்குலக எதிர்ப்புக் கொள்கையிலிருந்து விலகியுள்ளதா?' என்ற கேள்விக்கு, "உலகம் மாறிவிட்டது; எங்கள் கட்சியும் மாறிவிட்டது" என அநுரகுமார திசாநாயக்க எம்.பி. பதிலளித்துள்ளார்.

மின் கட்டணத் திருத்தம்: முடிவில் திடீர் மாற்றம் - அமைச்சர் அறிவிப்பு

மின் கட்டணத் திருத்தம்: முடிவில் திடீர் மாற்றம் - அமைச்சர் அறிவிப்பு

1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, Toronto, Canada

12 Jun, 2026
நன்றி நவிலல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, நல்லூர், Gelsenkirchen, Germany

15 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கந்தர்மடம், சிட்னி, Australia

14 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, பிரித்தானியா, United Kingdom

13 Jun, 2013
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, புத்தளம், Staten Island, New York, United States

11 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Manippay, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US