அரசியல் பெரும் புள்ளிகளை காப்பாற்றும் அநுர அரசாங்கம்

Anura Kumara Dissanayaka Mahinda Rajapaksa Ranil Wickremesinghe Government Of Sri Lanka MP Chamara Sampath Dassanayake
By Amal Apr 11, 2025 03:52 AM GMT
Report

கொள்ளையர்களைப் பிடிப்பதாக பெருமை பேசினாலும், இந்த அரசாங்கம், மகிந்த ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகிய இருவர் மீதும் கை வைக்காது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சமப்த் தசநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று (10) அவர் இதனைகள் குறிப்பிட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் துப்பாக்கியுடன் சென்று பரபரப்பை ஏற்படுத்திய நபர்

கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் துப்பாக்கியுடன் சென்று பரபரப்பை ஏற்படுத்திய நபர்

பதுளை - பெரகல தடுப்பு முகாம்

 "பெரிய மீன்களுக்குப் பதிலாக சில சிறிய மீன்களை மட்டுமே பிடிப்பீர்கள்" அந்த வகையில் தற்போதைய அரசாங்கம் கைது செய்த ஒரே நாடாளுமன்ற உறுப்பினர் தாம் மட்டுமே என்று நாடாளுமன்ற உறுப்பினர் தசநாயக்க கூறியுள்ளார் .

அரசியல் பெரும் புள்ளிகளை காப்பாற்றும் அநுர அரசாங்கம் | Anura Government Will Safe Politicians Chamara

1987 ஆம் ஆண்டுகளில் பதுளை - பெரகல தடுப்பு முகாம் மிகவும் ஆபத்தானதாக செயற்பட்டது.

இருப்பினும் அரசாங்கம் பட்டலந்தவை மட்டுமே தொடர்ந்து கூறி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் பொலிஸார் குவிப்பு

யாழ். மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் பொலிஸார் குவிப்பு

கொழும்பில் அதிகாலையில் நடந்த துப்பாக்கி சூடு! பொலிஸார் தெரிவித்த காரணம்

கொழும்பில் அதிகாலையில் நடந்த துப்பாக்கி சூடு! பொலிஸார் தெரிவித்த காரணம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US