அநுரவை இயக்கும் மறைகரம்..! ஈழத்தமிழர்களுக்கு அபாய எச்சரிக்கை
இலங்கையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் ஜனாதிபதித் தேர்தலிலும் கிடைத்துள்ள பின்னடைவு ஈழத்தமிழர்களுக்கு எச்சரிக்கை மணியை அடித்திருக்கின்றது.
இந்த எச்சரிக்கை மணியை சரியாக புரிந்து கொள்ளத்தவறினால் ஈழத்தமிழர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும்.
இந்நிலையில், காலம் காலமாக விடுதலைப் போராட்டத்தின் வழியாக உறுதிப்படுத்தி இருக்கக்கூடிய தமிழர் அபிலாசைகளை தமிழ் மக்கள் பேரவை தீர்வு திட்டமும் முற்று முழுதாக உள்வாங்கி இருக்கவில்லை.
மேலும், கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு தரப்படக்கூடிய சிறிய நகர்வுகளைக் கூட ஜே.வி.பி நிராகரித்து வந்துள்ளது. இது வரலாற்று உண்மை.
இதனோடு, ஜே.வி.பி இனுடைய கட்டுப்பாட்டில் இருந்து இன்னமும் தேசிய மக்கள் சக்தி மாற்றமடையவில்லை என்று யாழ். பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி எஸ் . ரகுராம் தெரிவித்துள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |