நெருங்கும் ராஜபக்சர்களின் சிறைவாசம்..! நடக்கப்போவதை கூறும் சமல்

Anura Kumara Dissanayaka Chamal Rajapaksa Government Of Sri Lanka
By Rakesh Jun 10, 2025 12:21 AM GMT
Report

பொய்யான வழக்குகளைத் தாக்கல் செய்து ராஜபக்சக்களையும் அவர்களின் நெருங்கிய சகாக்களையும் சிறையில் தள்ள அநுர அரசாங்கம் அயராது பாடுபடுவதாக முன்னாள் சபாநாயகரும் முன்னாள் அமைச்சருமான சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சமல் ராஜபக்ச விரைவில் கைது செய்யப்படலாம் என சில நாட்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன.

காணி வர்த்தமானி இரத்து விவகாரம்.. கஜேந்திரகுமாரிடம் நீதியமைச்சர் கூறிய தகவல்

காணி வர்த்தமானி இரத்து விவகாரம்.. கஜேந்திரகுமாரிடம் நீதியமைச்சர் கூறிய தகவல்

திஸ்ஸமஹாராம வீடு

2022ஆம் ஆண்டு மே 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறையின்போது திஸ்ஸமஹாராமவில் உள்ள தனது வீடு மற்றும் சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டு அழிக்கப்பட்டன எனத் தவறான தகவலை சமல் ராஜபக்ச அளித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அத்துடன், அதற்காக அரசாங்கத்திடம் இருந்து ஒரு கோடியே 50 இலட்சத்து 21 ஆயிரத்து 600 ரூபா மோசடி செய்த குற்றச்சாட்டில் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார் எனவும் அந்தச் செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.

நெருங்கும் ராஜபக்சர்களின் சிறைவாசம்..! நடக்கப்போவதை கூறும் சமல் | Anura Government Trying To Arrest Rajapakshas

இது தொடர்பில் கருத்துரைக்கும்போதே சமல் ராஜபக்ச அநுர அரசாங்கத்தை அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“நாம் ஊழல், மோசடிகளைச் செய்யவில்லை. அநீதிகளை இழைக்கவில்லை. நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் எம்மை அர்ப்பணித்துப் பணியாற்றினோம்.

மீண்டு வருவோம்

வெளிநாடுகளின் சதி முயற்சியாலும், அன்றைய எதிரணிகளின் கூட்டு சூழ்ச்சியாலும் ஆட்சியில் இருந்து நாம் விலக வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

நெருங்கும் ராஜபக்சர்களின் சிறைவாசம்..! நடக்கப்போவதை கூறும் சமல் | Anura Government Trying To Arrest Rajapakshas

இன்று இந்த அரசாங்கம், எம்மைச் சிறையில் தள்ள படாத பாடுபடுகின்றது. எம்மைச் சிறையில் அடைத்தாலும் நாம் மீண்டு வருவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

கற்பிட்டி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கைது

கற்பிட்டி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கைது

யாழ். மாநகர மேயர் பதவிக்கு மதிவதனியைப் பரிந்துரைத்த தமிழரசுக்கட்சி

யாழ். மாநகர மேயர் பதவிக்கு மதிவதனியைப் பரிந்துரைத்த தமிழரசுக்கட்சி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US