விசாரணையின் பல முக்கிய ஆவணங்கள் மாயம்! தடுமாறும் அநுர அரசு
ராஜபக்ச குடும்பத்தினர் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் கொள்ளையடித்திருந்தால், அவர்கள் அதற்கான ஆதாரங்களை விட்டுச்செல்ல வாய்ப்பில்லை.
குறித்த ஆதாரங்கள் இருக்குமாக இருந்தால் அதனை வைத்திருந்தவர்களும் தற்போது உயிருடன் இல்லை.
அத்துடன், அப்போதைய ஆட்சியில், நிதி அமைச்சின் செயற்பாட்டிற்காக வெளியில் இருந்து வந்த நிதிகள் எங்கு சென்றன என்பது தொடர்பான எந்த பதிவுகளும் இல்லை.
ராஜபக்ச குடும்பத்தில் ஒருவரை கைது செய்ய வேண்டுமென்றால் அதற்குரிய சரியான ஆதாரங்கள் திரட்டப்பட வேண்டும்.
அவ்வாறு ஆதாரங்கள் திரட்டப்படாமல் கைது நடவடிக்கைகள் இடம்பெற்றால் நீதிமன்ற நடவடிக்கைகளின் போது, அரசாங்கம் தடுமாறும்.
அது அரசாங்கத்திற்கு ஒரு பலவீனமாகவே அமையும்.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri
உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam