இந்திய - அமெரிக்க நகர்வுகளில் அடிமேல் அடி வாங்கும் இலங்கை..!
கடந்த ஐந்து இலங்கை அரச தலைவர்களின் ஆட்சிக்கால மாற்றங்களில் இந்தியா மற்றும் அமெரிக்காவின் தலையீடுகள் இருந்துள்ளன.
இந்நிலையில், 2014ஆம் ஆண்டு, இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றதிலிருந்து ஐந்து ஆட்சிகள் மாறி மாறி வந்துள்ளன.
இது இந்திய தலையீட்டை எடுத்துக் காட்டுகின்றது என பிரித்தானியாவின் இராணுவ ஆய்வாளர் கலாநிதி அருஸ் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், தற்போதைய ஜனாதிபதி முன்னெடுத்து வரும் மாற்றங்களிலும், உள்ளக கட்டுப்பாடுகளிலும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அச்சம் தெளிவாக வெளிப்படுகின்றது.
எனவே, இவ்வாறான சர்வதேச நகர்வுகளில் இருந்து அநுர அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் நாட்டில் உள்ள அரச தரப்பினருக்கு பெரும் சவாலாக அமையவும் வாய்ப்புக்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது குறித்த மேலதிக தகவல்கள், ஆய்வாளர் அருஸ் உடனான ஊடறுப்பு நிகழ்ச்சியில்....
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா 2025
தங்கமகள் சீரியலை தொடர்ந்து யுவன் மயில்சாமி நடிக்கும் புதிய சீரியல்... வெளிவந்த புதிய விவரம் Cineulagam