மண்முனை மேற்கு பகுதியில் அன்டிஜன் பரிசோதனை முன்னெடுப்பு
Batticaloa
Fever
Covid -19
Andigen test
By Rusath
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு, பிரதேச சுகாதார வைத்திய அலுவலக பிரிவில் ஊரடங்கு காலத்திலும் சுகாதார நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெற்று வருகின்றது.
இதற்கமைவாக, கோவிட் -19 அன்டிஜன் பரிசோதனை மண்முனை மேற்கு, பிரதேச சுகாதார வைத்திய அலுவலகத்தில் இன்றைய தினமும் (திங்கள்) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது காய்ச்சல், தொண்டைவலி, உள்ளிட்ட உடல் சுகயீனமானவர்கள் கிராமங்களிலிருந்து வரவழைக்கப்பட்டு பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் சிலர் கோவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 6 நாட்கள் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US