இலங்கையில் மீண்டும் நிறுவப்பட்ட பணமோசடி தடுப்பு உயர்மட்டக்குழு!

Sri Lanka Economy of Sri Lanka Ministry Of Public Security
By Amal Feb 11, 2025 09:23 AM GMT
Report

பணமோசடி தடுப்பு மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதை எதிர்ப்பதற்கான உயர்மட்ட பணிக்குழுவை இலங்கை மீண்டும் அமைத்துள்ளது.

பணமோசடி தடுப்பு மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதை எதிர்ப்பதற்கான ஆசிய பசிபிக் குழு மூன்றாவது பரஸ்பர மதிப்பீட்டிற்காக இலங்கை தயாராகி வரும் நிலையில், இந்தக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் நிதி புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

பணமோசடி தடுப்பு மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதை எதிர்த்தல் கட்டமைப்பில் இலங்கையின் மூன்றாவது மதிப்பீடு, விரைவில் ஆரம்பிக்கவுள்ளது வரவிருக்கும் இந்த மதிப்பீட்டின் போது, நிதி நடவடிக்கை பணிக்குழுவின் 40 பரிந்துரைகளுடன் தொழில்நுட்ப இணக்கத்தை இலங்கை நிரூபிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

யோஷித மீது மீண்டுமொரு வழக்கு தாக்கல்: விசாரணையில் அம்பலமான தகவல்!

யோஷித மீது மீண்டுமொரு வழக்கு தாக்கல்: விசாரணையில் அம்பலமான தகவல்!

பணமோசடி தடுப்பு

இந்தநிலையில், சட்ட மா அதிபர் திணைக்களம்

இலங்கை பொலிஸ்

இலங்கை சுங்கம்

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான ஆணையகம்

இலங்கையில் மீண்டும் நிறுவப்பட்ட பணமோசடி தடுப்பு உயர்மட்டக்குழு! | Anti Money Laundering Committee Again Lanka

நீதி அமைச்சகம் ⁠ ⁠

பாதுகாப்பு அமைச்சகம்⁠

வெளியுறவு அமைச்சகம்  ⁠

நிதி அமைச்சகம் 

நிறுவனப் பதிவாளர் திணைக்களம்,

⁠ உள்நாட்டு இறைவரித்திணைக்களம் ⁠

கலால் திணைக்களம்⁠

சட்ட வரைவாளர் திணைக்களம்

⁠பதிவாளர் நாயகம் திணைக்களம்

⁠இலங்கை பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையகம்,⁠

இலங்கை காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையகம்

கட்டுமானத் தொழில் மேம்பாட்டு ஆணையகம்

தேசிய ரத்தினம் மற்றும் நகை ஆணையகம்

அரசு சாரா நிறுவனங்களுக்கான தேசிய செயலகம்⁠⁠

இலங்கையில் மீண்டும் நிறுவப்பட்ட பணமோசடி தடுப்பு உயர்மட்டக்குழு! | Anti Money Laundering Committee Again Lanka

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுத் துறை போன்ற நிறுவனங்களின் செயல் திட்டங்களை கண்காணித்து பின்தொடர்வதற்காக அமைச்சர்கள் அமைச்சரவையின் ஒப்புதலுடன் 2023 ஆம் ஆண்டு, பணமோசடி தடுப்பு மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதை எதிர்ப்பதற்கான உயர்மட்ட பணிக்குழு, முதலில் நிறுவப்பட்டது.

உள்ளூராட்சித் தேர்தல்கள் ஏப்ரல் 24இல் நடத்த முடிவு : அவசர அவசரமாக காய்நகர்த்துகின்றது அரசு

உள்ளூராட்சித் தேர்தல்கள் ஏப்ரல் 24இல் நடத்த முடிவு : அவசர அவசரமாக காய்நகர்த்துகின்றது அரசு

பணிக்குழுவின் உறுப்பினர்கள்

இந்த உயர்மட்ட பணிக்குழுவின் உறுப்பினர்களாக ⁠ உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் புவனேக அலுவிஹாரே, ⁠ நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார, ⁠தொழில் அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ,⁠ நிதித்திட்டமிடல் பிரதியமைச்சர் கௌரவ ஹர்சன சூரியப்பெரும,⁠ ⁠இலங்கை மத்திய வங்கியின் மூத்த துணை ஆளுநர் நெலுமணி தௌலகல உட்பட்டவரகள் செயற்படுகின்றனர்.

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US