தனது பதவியை ராஜினாமா செய்த மற்றுமொரு அரச நிறுவனத்தின் அதிகாரி
Srilanka
Media
Resigned
Rupavahini
State
By Steephen
அரச ஊடக நிறுவனமான இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் பதவியில் இருந்து ஜயம்பதி ஹின்கெந்த ராஜினாமா செய்துள்ளார்.
ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட விடுத்த உத்தரவுக்கு அமைய அவர் பதவியில் இருந்து விலகியுள்ளா். இவரது பதவி விலகலால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரி நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பல அரச நிறுவனங்களில் தலைவர்கள் கடந்த காலத்தில் தமது பதவிகளில் இருந்து விலகினர். ஜனாதிபதியின் செயலாளராக பணியாற்றிய சிரேஷ்ட அரச சேவை அதிகாரியான பீ.பி. ஜயசுந்தரவும் அண்மையில் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Ramji Swamigal
4.7 269 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 15 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US