சுகாதார அமைச்சின் கோவிட் தொழில்நுட்பகுழுவிலிருந்து மற்றொரு மருத்துவர் பதவிவிலகல்
Doctor
Email
Resign
Covid health ministry
By Ajith
சுகாதார அமைச்சின் கோவிட் தொழில்நுட்பக் குழுவிலிருந்து, மற்றொரு மருத்துவர் விலகியுள்ளார்.
வைத்திய நிபுணர் அசோக குணரத்னவே குறித்த குழுவிலிருந்து விலகியுள்ளார்.
சுகாதார அமைச்சின் கோவிட் தொழில்நுட்பக் குழுவிலிருந்து வெளியேறும் இரண்டாவது மருத்துவ நிபுணர் இவராவார்.
அண்மையில் வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரமாவும் குழுவிலிருந்து விலகினார். இது தொடர்பான மின்னஞ்சல் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் தொழில்நுட்ப குழுவின் யோசனைகள் புறந்தள்ளப்படுவதாகக் கூறியே குழுவிலிருந்து வைத்தியர்கள் விலகியுள்ளனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US