கோவிட் தொற்றால் மற்றுமொரு மருத்துவர் மரணம்
Srilanka
Covid
Death
By Dhayani
கட்டுகஸ்தோட்டை வைத்தியசாலையில் பணியாற்றிய மருத்துவர் ஒருவர் கோவிட் தொற்றுக்குள்ளாகி பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.
கட்டுகஸ்தோட்ட-மாவில்மட பகுதியில் வசிக்கும் வைத்தியர் ஜைத் ரஃபைதீன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கோவிட் தொற்றுக்கு உள்ளான இவர் கடந்த ஓகஸ்ட் 18ஆம் திகதி பேராதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், அவர் கடந்த மூன்று வாரங்களாக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில்,அவரது உடல் இன்று சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக மட்டக்களப்பு- ஓட்டமாவடியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
விருச்சிகத்தில் சந்திரன் பெயர்ச்சி : இந்த 3 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்! Manithan
தமிழகத்தில் முதல் நாளில் மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள விஜய்யின் ஜனநாயகன்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam
உக்கிரமடையும் ஈரான் போர்... இக்கட்டான நேரத்தில் கைவிரித்த ரஷ்யா: இந்தியாவிற்கு புது சிக்கல் News Lankasri
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US