கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் பலி
Covid
By Independent Writer
நாட்டில் கொவிட்-19 காரணமாக மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்த 45 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் அவர் உயிரிழந்துள்ளார்.
கொவிட்-19 காரணமாக ஏற்பட்ட நிமோனியா மற்றும் நீண்ட கால சிறுநீரக தொகுதி கோளாறு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய இலங்கையில் ஏற்பட்டுள்ள கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 195 ஆக அதிகரித்துள்ளது.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 16 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US