தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும் 229 பேர் கைது
Police
Sri lanka
Arrest
By Rakesh
இலங்கையில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய மேலும் 229 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இதற்கமைவாக தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை கைதுசெய்யப்பட்டோரின் எண்ணிக்கை 55 ஆயிரத்து 402 ஆக உயர்வடைந்துள்ளது.
இவர்களில் 52 ஆயிரம் பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் 2 ஆயிரம் பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US