தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக விஜயதாச ராஜபக்ச அறிவிப்பு

Dr Wijeyadasa Rajapakshe Sri Lanka Sri Lanka Presidential Election 2024
By Farook Sihan Aug 03, 2024 05:09 AM GMT
Report

முன்னாள் நீதியமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜயதாச ராஜராஜபக்ச இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத் திட்டத்துடன் முன்னிறுத்துவதாக தேசிய ஜனநாயக முன்னணியின் தலைவர் ருஷான் மலிந்த தெரிவித்துள்ளார்.

அம்பாறையில் நேற்று (2) இரவு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கையில் அரச ஊழியர்களுக்கு கடுமையாகும் சட்டம் : சிறைத்தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை

இலங்கையில் அரச ஊழியர்களுக்கு கடுமையாகும் சட்டம் : சிறைத்தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை

ஊழல் மோசடிகள் 

மேலும் தெரிவிக்கையில், ”நாட்டில் தற்போது நிலவும் பிரச்சினைகளால் சில கட்சிகள் மக்களின் மனதை அடிக்கடி மாற்றுகின்றன.

தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக விஜயதாச ராஜபக்ச அறிவிப்பு | Announcement Wijeyadasa Presidential Candidate

நாட்டு மக்கள் புதிய ஜனாதிபதி ஒருவரை நியமிக்க விரும்புகின்றனர். அது மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப சுதந்திரமாக நடக்க அனுமதிக்கப்பட வேண்டும்.

ஊழலை எதிர்த்தவர் அரசியலமைப்பை உருவாக்க உழைத்தவர் ஊழல் மோசடிகளை தடுக்க உழைத்தவர் ஜனாதிபதித் தேர்தலை நடாத்த பங்காற்றிய ஒருவரையே இம்முறை தேசிய ஜனநாயக முன்னணி சார்பில் முன்வைத்துள்ளோம்.

அத்துடன் இலங்கை முழுவதிலும் உள்ள மாவட்டங்களுக்கு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லக்கூடிய பல வர்த்தகர்களை பொதுத் தேர்தலுக்கு முன்வைக்கிறோம்.

பொதுத் தேர்தல்

இந்த நாட்டு மக்களை ஏமாற்றிய ஊழல் அரசியல்வாதிகளை இப்போதே பதவி விலகுமாறு நாம் கேட்டுக்கொள்கிறோம்.

தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக விஜயதாச ராஜபக்ச அறிவிப்பு | Announcement Wijeyadasa Presidential Candidate

அப்பாவி மக்களின் உயிர்களை வீணாக பலி கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.எமது தேசிய ஜனநாயக முன்னணியின் வளர்ச்சிக்கு இந்த நாட்டை இட்டுச் செல்லும் பணிகள் உள்ளன.

நான் பொதுஜன பெரமுனவில் அங்கத்துவராக இருந்த போதிலும் நாட்டில் வலதுசாரி அரசியல் செய்யும் ரணில் விக்ரமசிங்கவுக்கு உதவவே நான் நியமிக்கப்பட்டேன்.

மேலும், பொதுத் தேர்தலுக்கு பல மாவட்டங்களில் தனது கட்சி வேட்பாளர்களை முன்னிறுத்தவுள்ளதாகவும், ஊழலுக்கு எதிரான அமைச்சர்கள் பலர் தமது கட்சியைச் சுற்றி திரளவுள்ளதாகவும் ருஷான் மலிந்த குறிப்பிட்டுள்ளார். 

4×400 கலப்பு ஓட்டத்தில் அமெரிக்கா புதிய உலக சாதனை

4×400 கலப்பு ஓட்டத்தில் அமெரிக்கா புதிய உலக சாதனை

ஜனாதிபதியுடனான சந்திப்பு குறித்து மகிந்த வெளியிட்டுள்ள அறிவிப்பு

ஜனாதிபதியுடனான சந்திப்பு குறித்து மகிந்த வெளியிட்டுள்ள அறிவிப்பு

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US