நள்ளிரவு முதல் குறைக்கப்பட்ட எரிபொருள் விலை! முச்சக்கர வண்டி கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

Fuel Price In Sri Lanka Sri Lanka Fuel Crisis Fuel Price In World
By Dhayani Jun 30, 2026 10:06 AM GMT
Report

புதிய இணைப்பு

எரிபொருள் விலை குறைந்தாலும், பாடசாலை போக்குவரத்து கட்டணங்களும், முச்சக்கர வண்டி வாடகை கட்டணங்களும் குறையாது என்று அகில இலங்கை பாடசாலை மாணவர் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை பெட்ரோலியக்கூட்டுத்தாபனம், நேற்று (29) நள்ளிரவு முதல் இரண்டு வகையான பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, எரிபொருள் விலை குறைந்தாலும், வாகன உதிரிபாகங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளதால், கட்டணங்களில் எந்த திருத்தமும் செய்ய இயலாது என்று சங்கம் தெரிவித்துள்ளது.

முதலாம் இணைப்பு

நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில் முச்சக்கர வண்டி கட்டணத்தில் எந்தவித மாற்றமும் இல்லையென தேசிய கூட்டு முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் தொழிலதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

முச்சக்கர வண்டி தொழில் 16 ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வருவதாகவும் அதன் பொதுச்செயலாளர் லலித் ரோஹன பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தீவிரமடையும் டெங்கு நோய்த்தொற்று - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் தீவிரமடையும் டெங்கு நோய்த்தொற்று - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

குறைக்கப்பட்ட எரிபொருள் விலை

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CBC), நேற்று (29) நள்ளிரவு முதல் பெட்ரோல் ஒக்டேன் 92 மற்றும் ஆட்டோ டீசல் விலைகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்தது.

நள்ளிரவு முதல் குறைக்கப்பட்ட எரிபொருள் விலை! முச்சக்கர வண்டி கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு | Announcement Regarding Three Wheeler Fares

அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ஆக்டேன் 92-ன் விலை ரூ. 20 குறைக்கப்பட்டு ரூ. 414 ஆகவும், ஆட்டோ டீசலின் விலை ரூ. 25 குறைக்கப்பட்டு ரூ. 382 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஏனைய அனைத்து வகை எரிபொருட்களின் விலைகளிலும் மாற்றம் இல்லை என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

திடீர் தொழில்நுட்பக்கோளாறு! சொத்து பிரகடனங்களை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்

திடீர் தொழில்நுட்பக்கோளாறு! சொத்து பிரகடனங்களை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்

 

சுரேஸ் சலேவுக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு - அடுத்த சில நாட்களில் வெளியாகவுள்ள புதிய மருத்துவ அறிக்கை

சுரேஸ் சலேவுக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு - அடுத்த சில நாட்களில் வெளியாகவுள்ள புதிய மருத்துவ அறிக்கை


5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US