பாடசாலை மாணவர்களுக்கான திட்டம் தொடர்பில் இன்று வெளியான புதிய அறிவிப்பு
Ministry of Education
Parliament of Sri Lanka
schools
Nalin Hewage
By Mayuri
பாடசாலை மாணவர்களுக்கான 'சுரக்சா' காப்புறுதித் திட்டம் தொடர்பில் புதிய அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
அதன்படி பாடசாலை மாணவர்களுக்கான 'சுரக்சா' காப்புறுதித் திட்டத்தின் காலக்கெடு எதிர்வரும் 2027ஆம் ஆண்டுடன் நிறைவடையவுள்ளது.
இதேவேளை 2027ஆம் ஆண்டுக்குப் பின்னரும் தொடர்ந்து இந்த காப்புறுதித் திட்டமானது முன்னெடுத்துச் செல்லப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கபில சந்திரசேனவின் மரண விசாரணைகளில் வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்! அரவிந்தவின் வீட்டில் இரவு இருந்த மற்றுமொரு நபர்..
நாடாளுமன்றில் தகவல்
இந்த விடயத்தை பிரதி அமைச்சர் நளின் ஹேவகே இன்று (21.05.2026) நாடாளுமன்றத்தில் வைத்து தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்திராணி கிரியெல்லவினால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே பிரதி அமைச்சர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 39 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 57 Reviews
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US