லிட்ரோ சமையல் எரிவாயு விலை - சற்றுமுன் வெளியான அறிவிப்பு

Sri Lanka Litro Gas Litro Gas Price
By Mayuri Feb 09, 2026 06:40 AM GMT
Report

லிட்ரோ நிறுவனம் சற்று முன் விலை திருத்தம் தொடர்பில் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. 

அதன்படி பெப்ரவரி மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய எரிவாயு விலைகள் மற்றும் சர்வதேச சந்தைகளின் அழுத்தம் இருந்த போதிலும், தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்குவதற்காக விலைகளை நிலையானதாக வைத்திருக்க நிறுவனம் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கொழும்பு மாவட்டத்தில் லிட்ரோ 12.5 கிலோகிராமின் விலை 3690 ஆகவும், 5 கிலோகிராமின் விலை 1482 ரூபாவாகவும், 2.3 கிலோகிராமின் விலை 694 ரூபாவாகவும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

தலை சுற்றவைக்கும் தங்க விலை அதிகரிப்பு! கற்பனைக்கு அப்பாற்பட்ட அதிரடி மாற்றம்

தலை சுற்றவைக்கும் தங்க விலை அதிகரிப்பு! கற்பனைக்கு அப்பாற்பட்ட அதிரடி மாற்றம்

  

லாப் எரிவாயு

எனினும் அண்மையில் லாப்ஸ் எரிவாயு நிறுவனம் தனது விலைகளில் திருத்தத்தை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

அதன்படி கடந்த 6ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாப்ஸ் சமையல் எரிவாயு விலைகள் திருத்தப்பட்டிருந்தன.

சம்பள அதிகரிப்பை எதிர்நோக்கியிருக்கும் அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தகவல்

சம்பள அதிகரிப்பை எதிர்நோக்கியிருக்கும் அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தகவல்

லிட்ரோ சமையல் எரிவாயு விலை - சற்றுமுன் வெளியான அறிவிப்பு | Announcement Regarding Litro Cooking Gas Prices

அதன்படி, 12.5 கிலோ கிராம் லாப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 80 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை திருத்தத்தின்படி, 4,250 ரூபாவாக இருந்த 12.5 கிலோ கிராம் லாப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 4,330 ரூபாவாகும்.

அதேபோன்று 5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 32 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,742 ரூபாவாகும். 

கனடாவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இலங்கை யூடியூபர்.. உதவி கோரும் கனேடிய பொலிஸார்

கனடாவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இலங்கை யூடியூபர்.. உதவி கோரும் கனேடிய பொலிஸார்

நன்றி நவிலல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Mitcham, United Kingdom

06 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Guildford, United Kingdom

04 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US