கொழும்பு மாவட்டத்தில் அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் பிரகடனம்! இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்டுள்ள தகவல்

Colombo Ranil Wickremesinghe Sri Lankan protests Sri Lankan political crisis
By Rakesh Sep 24, 2022 08:56 PM GMT
Report

கொழும்பு மாவட்டத்தில் அதியுயர் பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்தி ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவு தொடர்பில் மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற வளாகம், உயர் நீதிமன்றம், மேல் நீதிமன்றம், கொழும்பில் உள்ள நீதவான் நீதிமன்றங்கள், ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, அலரிமாளிகை, பிரதமர் அலுவலகம், இலங்கை இராணுவம், கடற்படை, வான்படை மற்றும் காவல்துறை தலைமையகம் உள்ளிட்ட கொழும்பு மாவட்டத்தில் உயர் பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்தும் வர்த்தமானியை ஜனாதிபதி நேற்று வெளியிட்டார்.

இந்த பிரகனடனத்தின்படி, காவல்துறை மா அதிபரின் அனுமதியின்றி, அத்தகைய உயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் அமைந்துள்ள வீதி, மைதானம், கரை அல்லது ஏனைய திறந்தவெளி பிரதேசங்களில் பொதுக்கூட்டங்கள் அல்லது ஊர்வலங்கள் யாவும் தடை செய்யப்படுகின்றன.

கொழும்பு மாவட்டத்தில் அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் பிரகடனம்! இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்டுள்ள தகவல் | Announcement Issued By Sri Lanka Bar Association

தகுதிவாய்ந்த அதிகாரசபை

தகுதிவாய்ந்த அதிகாரசபை அல்லது பாதுகாப்பு அமைச்சின் செயலாளரது அனுமதியின் கீழ மாத்திரமே இந்த பிரதேசங்களில் வாகனங்களை நிறுத்தமுடியும்.

இந்த நிலையில் ஜனாதிபதியின் இந்த உத்தரவு, அதனை மீறுவோரை காவலில் வைப்பதற்கும், கருத்துச் சுதந்திரத்தை மீறுவதற்கும், அமைதியாக ஒன்றுகூடுவதற்கான சுதந்திரத்துக்கும் கடுமையான விதிகளை கொண்டுள்ளதாக சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் பிரகடனம்! இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்டுள்ள தகவல் | Announcement Issued By Sri Lanka Bar Association

அத்துடன் நடமாடும் சுதந்திரத்துக்கும் இடை தடையை ஏற்படுத்துகிறது. இந்த உத்தரவுகளின் கீழ் ஒரு குற்றச் செயல் தொடர்பாகக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஒருவருக்கு மேல் நீதிமன்றத்தை தவிர வேறு நீதிமன்றங்களால் பிணை வழங்கப்பட மாட்டாது என்று கூறுவதன் மூலம் பிணை தொடர்பாக கடுமையான விதிகளை இந்த உத்தேச உத்தரவு விதிக்கிறது என்று சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

 உயர்நீதிமன்றின் தீர்ப்பு

அத்துடன் எந்தவொரு நியாயமான அல்லது சட்டபூர்வமான அடிப்படையும் இல்லாமல், இந்த உத்தரவு குடிமக்களின் சுதந்திரத்தை கணிசமாகக் குறைக்க முற்படுகிறது என்றும் சட்டத்தரணிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் பிரகடனம்! இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்டுள்ள தகவல் | Announcement Issued By Sri Lanka Bar Association

இந்தநிலையில் 1993ஆம் ஆண்டு அமரதுங்க எதிர் சிறிமல் 'ஜனகோசா' வழக்கில் உயர்நீதிமன்றின் தீர்ப்பை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நினைவூட்டியுள்ளது.

நியாயமான எதிர்ப்பின் அமைதியான வெளிப்பாடானது, தவிர்க்கமுடியாமல், வேறொரு நாளில் பேரழிவுகரமான வன்முறை வெடிப்புக்கு வழிவகுக்கும் என்று அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாக சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US