புதிய அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு
தேர்தல் ஆணைக்குழுவில் தங்களை பதிவு செய்து கொள்வதற்காக ஏராளமான புதிய அரசியல் கட்சிகள் விண்ணப்பித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
தற்போதைக்கு சுமார் 70 புதிய அரசியல் கட்சிகள் பதிவுக்காக விண்ணப்பித்துள்ள போதிலும, 30 கட்சிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
போதுமான அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் அவர்கள் ஆதாரங்களை சமர்ப்பிக்க தவறியமை காரணமாகவே அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகைமைகள்

கடந்த நான்கு வருட காலத்தினுள் செயற்பாட்டு ரீதியான அரசியல் பங்களிப்புகள், தேசிய மட்டத்திலான பிரச்சினைகள் தொடர்பில் கருத்துக்களை வௌியிடுதல் மற்றும் அவற்றை சமூகமயப்படுத்தல், கடந்த கால தேர்தல்களில் செயற்பாட்டு ரீதியான பங்களிப்பு என்பன புதிய அரசியல் கட்சிகளுக்கான பதிவுக்கு தேவையான தகைமைகளாக வரையறுக்கப்பட்டுள்ளன.
நேர்முகதேர்வுகள்

இந்நிலையில் மேற்குறித்த தகைமைகளை பூர்த்தி செய்துள்ள 40 அரசியல் கட்சிகளின் விண்ணப்பங்கள் தொடர்பான நேர்முகதேர்வுகள் எதிர்வரும் ஜூலை மாதம் 4 ஆம் திகதி தொடக்கம் ஆரம்பமாகவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam