பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவி்ப்பு

Department of Examinations Sri Lanka Sri Lankan Schools
By Dhayani Jan 26, 2026 09:47 AM GMT
Report

கத்தோலிக்க ஞாயிறு பாடசாலை இறுதிச் சான்றிதழ் பரீட்சை - 2024 (2025) இன் விடைத்தாள் மீளாய்வுக்கான விண்ணப்பங்கள் இணையவழி (Online) ஊடாக மாத்திரம் கோரப்படுவதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே அறிவித்துள்ளார்.

விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான இறுதித் திகதி 2026.02.13 ஆகும் என பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கொழும்பில் தம்பதியினரை மிரட்டி தங்கநகை மற்றும் பெருந்தொகை பணம் கொள்ளை

கொழும்பில் தம்பதியினரை மிரட்டி தங்கநகை மற்றும் பெருந்தொகை பணம் கொள்ளை

விண்ணப்பிக்கும் முறைமை 

பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளமான www.doenets.lk இற்குச் சென்று, "Our Services" இலுள்ள "Exam Information Center" ஐ அழுத்தவும்.

பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவி்ப்பு | Announcement Catholic Dhamma School Final Exam

https://onlineexams.gov.lk/eic என்ற இணையதளத்திற்கு நேரடியாகச் செல்லவும். உங்களிடம் ஏற்கனவே பயனர் கணக்கு (User Account) இருப்பின், "Personal Account Login" ஊடாக உள்நுழையவும்.

இல்லையெனில், பரீட்சைக்குத் தோற்றிய தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் தற்போது பயன்பாட்டிலுள்ள கைபேசி இலக்கத்தைப் பயன்படுத்தி கணக்கொன்றை ஆரம்பிக்கவும் (Register).

கைபேசி இலக்கத்திற்கு கிடைக்கும் கடவுச்சொல்லை (OTP) பயன்படுத்தி கணக்கிற்குள் நுழைந்து, "Catholic Daham Pasal Final Certificate Examination 2024 (2025) Application for Re-Scrutiny of Results" என்பதை அழுத்தவும்.

விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வதற்கு முன்னர் தொழில்நுட்ப அறிவுறுத்தல்கள் (Technical Instructions), பொதுவான அறிவுறுத்தல்கள் (Common Instructions) மற்றும் வழிகாட்டி வீடியோவை பார்ப்பது அவசியமாகும். 

வெள்ளவத்தையில் கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு! வெளிநாட்டிலுள்ள ஆபத்தான நபர்

வெள்ளவத்தையில் கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு! வெளிநாட்டிலுள்ள ஆபத்தான நபர்

பணம் செலுத்துவதற்கான வாய்ப்பு 

ஒரு பாடத்திற்கான மீளாய்வுக் கட்டணம் ரூபா. 250/= ஆகும். வரவு அட்டை (Debit Card) / கடன் அட்டை (Credit Card) அல்லது தபால் அலுவலகங்கள் ஊடாக கட்டணத்தைச் செலுத்தலாம்.

பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவி்ப்பு | Announcement Catholic Dhamma School Final Exam

தபால் அலுவலகம் ஊடாக பணம் செலுத்தும் போது, இணையவழியில் பெற்றுக்கொண்ட குறிப்பு இலக்கத்தை (Reference No.) சமர்ப்பிக்க வேண்டும். பணம் செலுத்திய பின்னர், வழங்கப்பட்ட கைபேசி இலக்கத்திற்கு குறுஞ்செய்தி (SMS) ஒன்று அனுப்பப்படும்.

பணம் செலுத்துவதற்கான வாய்ப்பு ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் என்பதால், மீளாய்வு செய்ய வேண்டிய அனைத்துப் பாடங்களையும் தெரிவு செய்த பின்னரே கட்டணம் செலுத்தும் முறையைத் தீர்மானிக்க வேண்டும்.

பணம் செலுத்திய பின்னர் விண்ணப்பத்தை PDF வடிவில் தரவிறக்கம் (Download) செய்ய முடியும். அவ்வாறு தரவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தை கத்தோலிக்க ஞாயிறு பாடசாலை அதிபர் அல்லது நிறுவனத் தலைவரின் பரிந்துரையுடன் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும் (பரீட்சை ஆணையாளர் நாயகம், நிறுவன ரீதியான பரீட்சை மதிப்பீட்டுக் கிளை, இலங்கை பரீட்சைத் திணைக்களம், த.பெ. 1503, கொழும்பு)

இதேவேளை, மீளாய்வு செய்யப்பட வேண்டிய அனைத்துப் பாடங்களையும் உள்ளடக்கி சரியாக விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பது விண்ணப்பதாரியின் பொறுப்பாகும்.

கட்டணம் செலுத்தப்படாத விண்ணப்பங்கள் எவ்வித அறிவித்தலுமின்றி நிராகரிக்கப்படும் என்பதுடன், செலுத்தப்பட்ட கட்டணம் எக்காரணம் கொண்டும் மீள வழங்கப்படமாட்டாது.

இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு: நிறுவன ரீதியான பரீட்சை மதிப்பீட்டுக் கிளை - 011- 2 785 105 / 011 - 2 786 235 எண்ணிற்கு தொடர்பினை ஏற்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாலையில் விபத்தில் சிக்கிய கொழும்பு சென்ற பேருந்து! சாரதியின் சாதுரியத்தால் காப்பாற்றப்பட்ட உயிர்கள்

அதிகாலையில் விபத்தில் சிக்கிய கொழும்பு சென்ற பேருந்து! சாரதியின் சாதுரியத்தால் காப்பாற்றப்பட்ட உயிர்கள்

இஷாரா செவ்வந்தியின் வழக்கில் தொடரும் சிக்கல் : மீண்டும் பிறப்பிக்கப்பட்ட சிவப்பு அறிவிப்பு

இஷாரா செவ்வந்தியின் வழக்கில் தொடரும் சிக்கல் : மீண்டும் பிறப்பிக்கப்பட்ட சிவப்பு அறிவிப்பு

மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மதுரை, தமிழ்நாடு, India

11 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US