கடற்றொழில் அமைச்சர் உடன் பதவி விலக வேண்டும்..! அரசிடம் அன்னலிங்கம் அன்னராசா கோரிக்கை

Anura Kumara Dissanayaka Sri Lanka Politician Sri Lankan Peoples Sri Lanka Fisherman Ramalingam Chandrasekar
By Theepan Oct 04, 2026 01:20 PM GMT
Report

கடற்றொழிலாளர்களின் வாழ்வியலை சிதைக்கும் கடற்தொழில் அமைச்சருக்கு எதிராக நீதிமன்ற வழக்கினை முன்னெடுக்கவுள்ளதாக கடற்றொழில் இணையத்தின் ஊடக பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.

இதற்காக பொதுமக்களிடமிருந்து எதிர்வரும் நாட்களில் உண்டியலில் ஒரு ரூபாய் பணம் சேர்க்கும் நடவடிக்கை ஒன்றும் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடற்றொழில் சார்ந்தோ, கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் சார்ந்தோ, இந்திய கடற்றொழிலாளர்களின் பிரச்சனை சார்ந்தோ முன் அனுபவம் இல்லாத கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரனை மாற்றுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கை

எமது தமிழ் கடலினை கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரனிடமிருந்து காப்பாற்றுமாறும், கடற்றொழில் அமைச்சரை உடனடியாக மாற்றி அனுபவமுள்ள ஒருவரை அமைச்சராக நியமிக்குமாறும் இதன்போது அவர் வலியுறுத்தியுள்ளார்.

கடற்றொழில் அமைச்சர் உடன் பதவி விலக வேண்டும்..! அரசிடம் அன்னலிங்கம் அன்னராசா கோரிக்கை | Annalingam Annarasa Submits A Request Government

மேலும் எமது கோரிக்கைகளை நடைமுறைப்படுத்த தவறும் பட்சத்தில் பாரிய அளவில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அன்னராசா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், கடந்த காலங்களில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய கடற்றொழிலாளர்கள் ஒன்பது பேரையும் விடுதலை செய்யுமாறு இந்திய மீனவ அமைப்புக்கள் குறிப்பிடுவது மிகவும் தவறான விடயமாக பார்க்கப்படுகின்றது.

சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுப்பட்டவர்களின் மீது சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதே போன்று, கடந்த தினங்களில் நெடுந்தீவு கடற்றொழிலாளர்களின் சுமாராக 80 வலைகள் இந்திய கடற்றொழிலாளர்களால் நாசம் செய்யப்பட்டது.

சட்ட ரீதியான நடைமுறைகள் முன்னெடுக்கப்பட்ட பின்னரே அவர்களுக்கு விடுதலை வழங்க வேண்டும் என அன்னாராசா அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.    

ராஜபக்சவின் புதல்வருக்கு பிறந்தநாள் பரிசாக செலவிடப்பட்ட பணம்! ஷிரந்திக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

ராஜபக்சவின் புதல்வருக்கு பிறந்தநாள் பரிசாக செலவிடப்பட்ட பணம்! ஷிரந்திக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

லிட்ரோ சமையல் எரிவாயு விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

லிட்ரோ சமையல் எரிவாயு விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு



மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US