ஊர்காவற்றுறை இறங்குதுறை இடிந்து வீழ்ந்தது (Photos)
Sri Lankan Tamils
Tamils
Jaffna
Transport Fares In Sri Lanka
Accident
By Theepan
காரைநகர் - ஊர்காவற்றுறை இடையே பயணிகள் கடல் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் படகுகள் கரையொதுங்கும் ஊர்காவற்றுறை இறங்குதுறை இடிந்து வீழ்ந்துள்ளது.
இத்துறைமுகம் நீண்ட காலமாக சேதமடைந்திருந்த நிலையில் தம்மிடம் நிதி இல்லையெனக் கூறிய வீதி அபிவிருத்தி அதிகார சபை இதைத் திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில், தற்போது சேதமடைந்துள்ள பாதைப் படகு திருத்தம் செய்யப்படவுள்ளமையால் சில தினங்கள் பாதைச் சேவை தடைப்படும் எனவும் கூறப்படுகின்றது.


பாதைச் சேவை தடைப்படும்
இவ்வாறான நிலையில் படகுப்பயணமும் தடைப்பட்டுள்ளமை குறித்து பயணிகள் கவலை வெளியிட்டுள்ளதுடன், விரைவாக இதனை திருத்தம் செய்து பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிப்படுத்துமாறு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
பிரான்ஸில் காருக்குள் சிக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்கள்: தாயின் பதிலில் பொலிஸாருக்கு சந்தேகம் News Lankasri
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US