விளையாட்டுத் துறைசார் தேவைகளை தீர்த்து வைக்குமாறு அங்கஜன் இராமநாதன் வலியுறுத்து
யாழ்.மாவட்ட விளையாட்டுத் துறைசார் தேவைகளை தீர்த்து வைக்குமாறு இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசனிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் நேரில் சந்தித்து கணபதிப்பிள்ளை மகேசனிடம் குறித்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.
பயிற்சி வசதிகள்

விளையாட்டுத்துறை அமைச்சில் இன்று (08.06.2023) காலை குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பில், தற்போது யாழ்.மாவட்டத்தில் விளையாட்டுத் துறையில் சாதிக்கும் இளைஞர், யுவதிகள் தொடர்பாக எடுத்துரைத்த அங்கஜன் இராமநாதன், அவர்களுக்கான பயிற்சி வசதிகள், வாய்ப்புகளை ஏற்படுத்திகொடுக்க விளையாட்டுத்துறை அமைச்சு கவனமெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri