இலங்கைக்கு அவசர அச்சுறுத்தல்: சர்வதேச மன்னிப்பு சபை
உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமானது இலங்கைக்கு அவசர அச்சறுத்தல் என சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.
அத்துடன், இலங்கையில் அதிகரித்து வரும் போராட்டங்களுக்கு பதிலளிக்கும் வகையில் பயங்கரவாத தடுப்பு சட்டத்திற்கு (PAT) பதிலாக மாற்றுச் சட்டத்தை முன்மொழிய வேண்டும் எனவும் கோரியுள்ளது.
மேலும், உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (ATA) இலங்கையில் மனித உரிமைகளுக்கு அவசர அச்சுறுத்தலாக உள்ளது என்று ஆசியாவுக்கான சட்டப் பணிப்பாளர் கரோலின் நேஷ் தெரிவித்துள்ளார்.
இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் அமைதியான முறையில் போராடுவதற்கான மனித உரிமைகளைப் பயன்படுத்தும் மக்களுக்கு எதிராக பயங்கரவாத குற்றச்சாட்டுக்களை விதிக்க இச்சட்டம் பயன்படுத்தலாம்.
மறுவடிவம் பெறும் இந்த சட்டமூலமானது முந்தைய கொடூரமான சட்டத்தை விடவும் ஆபத்தானது என்பதற்கு இலங்கை மக்களின் கூச்சல் சான்றளிக்கின்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான பத்திரிகை கண்ணோட்டம்,
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 12 மணி நேரம் முன்
12 மாதங்களின் பின் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம் Manithan
விஜய் டிவியில் புதிதாக வரும் 'தாய் மாமன்' சீரியல்.. ஒளிபரப்பாகும் நேரம், நாள் தெரியுமா.. இதோ வீடியோ Cineulagam