யாழில் பண மோசடியில் ஈடுபட்ட பொதுஜன பெரமுனவின் அமைப்பாளர் கைது
Jaffna
Sri Lanka
Sri Lanka Podujana Peramuna
Sri Lanka Police Investigation
By Theepan
வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (Sri lanka podujana peramuna) அமைப்பாளரொருவர் யாழ்ப்பாணத்தில் (Jaffna) கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்றைய தினம் (12.05.2024) யாழ். பிராந்திய குற்றத்தடுப்பு பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் விசாரணை
ஒன்பது இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பண மோசடியில் ஈடுபட்டதாக தெரிவித்து ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தீவக அமைப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் கைது செய்யப்பட்டவரிடம் யாழ். பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 10 மணி நேரம் முன்
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US