ஐரோப்பிய நாடொன்றில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு நாடு கடத்தப்பட்ட குற்றவாளிகள்
ஆப்கானிஸ்தானுக்கு அந்நாட்டு மக்களை நாடு கடத்தும் விமானம் ஜெர்மனியின் லீப்ஜிக் - ஹாலே விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றதாக சாக்சோனி மாநில(ஜெர்மனி) உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2021 - ஓகஸ்டில் இல் காபூலில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, ஆப்கானியர்கள் தங்கள் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இது தொடர்பில் சாக்சோனி மாநில பாதுபாப்பு அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,
ஆப்கானிஸ்தான் குடிமக்கள்
“இவர்கள் அனைவரும் ஆப்கானிஸ்தான் குடிமக்கள். இவர்கள் அனைவரும் ஜெர்மனியில் குற்றங்கள் செய்து தண்டனை பெற்ற குற்றவாளிகளாவர்.
ஜெர்மனியில் தங்குவதற்கு உரிமை இல்லாதவர்களை நாடு கடத்த அன்மையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பல்வேறு ஜெர்மன் மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 28 ஆப்கான் குற்றவாளிகளை ஏற்றிக்கொண்டு கட்டார் ஏர்வேஸ் சார்ட்டர் ஜெட் விமானம், பயணத்தை ஆரம்பித்தது.” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 8ஆம் நாள் திருவிழா





மீனாவிடம் மன்னிப்பு கேட்ட ரோஹினி, அருண் பற்றிய உண்மையை கூறிய முத்து.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam

சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam

அரபு வர்த்தகர்களால் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்ட 450 ஆண்டுகள் பழமையான மரம்.., 40 பேர் தங்கலாம் News Lankasri

ஒரே நேரத்தில் ரூ.5000 கோடியை தோளில் சுமக்கும் ஹீரோ.. இப்போது இந்தியாவில் நம்பர் 1 இவர்தானா Cineulagam
