கொழும்பு - கஹதுட்டுவ பொறியியலாளர் ஒருவர் வீட்டிலிருந்து சடலமாக மீட்பு
Sri Lanka Police
Colombo
Sri Lanka
Sri Lanka Police Investigation
Death
By Rakesh
கொழும்பு - கஹதுட்டுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சியம்பலாகொட பகுதி வீடொன்றில் இருந்து ஆண் பொறியியலாளர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பொறியியலாளர் சியம்பலாகொட பகுதியில் தனது வீட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக கஹதுட்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை

அப்பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய பொறியியலாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலும், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கஹதுட்டுவ பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.8 227 Reviews
திடீரென ஜனனியை தள்ளி அடிக்க சென்ற கதிர்... பரபரப்பான எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
10 நாட்களாக வலியில் துடித்துள்ள கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
அண்ணாமலைக்கு தெரியவந்த வீட்டை அடமானம் வைத்த விஷயம், மனோஜிற்கு கொடுத்த தண்டனை... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US