அம்பிட்டிய சுமன ரதன தேரரின் இருப்பிடத்தை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு! வெளியான தகவல் (video)
Sri Lanka Police
Batticaloa
By Mayuri
அம்பிட்டிய சுமன ரதன தேரரின் இருப்பிடத்தை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த சம்பவம் இன்று அதிகாலையளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற வேளையில் அவர் அறைக்குள் இருந்ததாக கூறப்படுகிறது.
தேரருக்கு பாதிப்பில்லை
எனினும் இந்த சம்பவத்தில் சுமன ரதன தேரருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சுமன ரதன தேரர், மட்டக்களப்பு ஸ்ரீ மங்களாராம விகாரை மற்றும் கெவிலியாமடு சுமன ரதன ஆகிய விகாரைகளின் விகாராதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.



Mrs. M. Angaleeswari
4.9 71 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 8 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
பாடகி எல்.ஆர்.ஈஸ்வரியா இது, சமூக வலைதளங்களில் வலம்வரும் லேட்டஸ்ட் போட்டோ... எப்படி ஆகிட்டார் பாருங்க Cineulagam
வழி மாற்றிவிடப்பட்ட விமானம்., லண்டனில் சிக்கித் தவித்த இந்திய பெண் - ரூ.1.6 லட்சம் இழப்பீடு News Lankasri
பிரித்தானியாவில் 2 கோடி குடும்பங்களுக்கு £100 ஆற்றல் மானியம்: சான்சலர் ஜான் ஹீலி அறிவிப்பு News Lankasri
இந்த 3 எண்களில் பிறந்தவரா நீங்க? உங்க வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் பழக்கங்கள் என்ன தெரியுமா? Manithan
நன்றி நவிலல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US