12 விமானங்களை கொள்வனவு செய்ய செலவிடப்பட்ட தொகை
purchase 12 aircraft
By Independent Writer
நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் ஆறு கோடியே 60 லட்சதம்து 98 ஆயிரத்து 591 அமெரிக்க டொலர்களை செலவளித்து 12 விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இவை பயன்படுத்த முடியாத பழைய விமானங்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
பயன்படுத்த முடியாத இந்த விமானங்களில் ஆசனங்கள் சரியாக இருக்கவில்லை. புதிதாக ஆசனங்களை இறக்குமதி செய்ய 4.5 மில்லியன் அமெரிக்க டொலர் செலவாகியுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
இறக்குமதி செய்த நாளில் இருந்து அந்த விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால், அவற்றை “ நத்தார் மரங்கள்” என அழைத்தனர் எனவும் பிரசன்ன ரணதுங்க மேலும் குறிபபிட்டுள்ளார்.
நாட்டு நடப்பு | சிறப்பு நேரலை
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 70 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
அவுஸ்திரேலியாவை விட்டு சிங்கப்பூருக்கு இடம்பெயர்ந்த தொழிலதிபர்: அவர் வைத்த குற்றச்சாட்டு News Lankasri
பல ஆண்டுகளுக்குப் பின் சிம்ம ராசியில் நிகழும் குரு-கேது சேர்க்கை: அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்! Manithan
கடும் நஷ்டத்தை நோக்கி ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US