பல தடைகளுக்கு மத்தியில் “மாவீரர் வாரம்” இன்று ஆரம்பம்
Srilanka
Protest
Court
Tribute
By Kanamirtha
வடக்கில் பல இடங்களில் தடை விதித்துள்ள நிலையிலும் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தில் தமது இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் ஆரம்பமாகிறது.
இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்புக் கெடுபிடிகளுக்கு மத்தியில் இன்றைய தினம் (21) ஆரம்பமாகியுள்ள மாவீரர் வாரத்துக்கு நீதிமன்றங்கள் தடை விதித்துள்ளன.
தாயகப் பகுதியில் மாவீரர் தின அனுஷ்டிப்புக்களைத் தடுக்கும் வகையில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களின், சில காவல்துறை நிலையங்கள் விடுத்த கோரிக்கைக்கு நீதிமன்றங்கள் தடை உத்தரவுகளைப் வழங்கியுள்ளனர்.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US