இலங்கை தொடர்பில் சர்வதேச மன்னிப்பு சபை வெளியிட்டுள்ள அறிக்கை

Sri Lanka Economic Crisis Sri Lanka Sri Lankan Peoples Sri Lankan political crisis Economy of Sri Lanka
By Sivaa Mayuri Oct 04, 2022 04:42 PM GMT
Report

இலங்கை அதிகாரிகளும் சர்வதேச சமூகமும் நாட்டின் பொருளாதார நெருக்கடியை மனித உரிமைகளுக்குள் முழுமையாக இணைக்க வேண்டும் என சர்வதேச மன்னிப்பு சபை இன்று வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கையில்,நாடு பட்டினி, பரவலான ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் ஆழ்ந்த வறுமையில் இருக்கும் நிலையில் இது அவசியமானது என்று மன்னிப்பு சபை குறிப்பிட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடி

இலங்கை தொடர்பில் சர்வதேச மன்னிப்பு சபை வெளியிட்டுள்ள அறிக்கை | Amnesty International

இலங்கையின் பொருளாதார நெருக்கடியில் சுகாதாரம்,உணவு மற்றும் சமூக பாதுகாப்புக்கான உரிமைகளை பாதுகாத்தல், இலங்கை மக்களின் பொருளாதார மற்றும் சமூக உரிமைகள் மீதான நெருக்கடியின் பேரழிவு தாக்கம் என்பவற்றில் நாடு தற்போது மொத்த முறிவுக்கு அருகில் உள்ளது.

இப்போது பல மாதங்களாக, இலங்கை மக்கள் கடுமையான உணவு பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் சுகாதார பாதுகாப்பை அணுகுவதற்கு போராடி வருகின்றனர்.

அதேவேளையில் உயர்ந்த பணவீக்கம் ஏற்கனவே இருக்கும் சமூக சமத்துவமின்மையை அதிகப்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் மக்களின் உரிமைகளுக்கான அணுகலை கொடூரமான முறையில் பறித்துள்ள இந்த நெருக்கடியின் மனித உரிமை தாக்கத்தை குறைக்க, இலங்கை அதிகாரிகளும் சர்வதேச சமூகமும் விரைவாகச் செயல்பட வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபையின் பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகள் பற்றிய ஆராய்ச்சியாளரான சன்ஹிதா அம்பாஸ்ட் தெரிவித்துள்ளார்.

சர்வதேச உதவியின் அளவை அதிகரிப்பது, விரிவான சமூக பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் கடன் நிவாரணத்திற்கான அனைத்து விருப்பங்களையும் கருத்தில் கொள்வது போன்ற சூழ்நிலையில், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக இலங்கையின் தலைவர்களும் சர்வதேச சமூகமும் மேற்கொள்ள வேண்டும்.

நேர்காணல்கள்

இலங்கை தொடர்பில் சர்வதேச மன்னிப்பு சபை வெளியிட்டுள்ள அறிக்கை | Amnesty International

இதேவேளை 2022 ஜூன் மற்றும் செப்டெம்பருக்கு இடையில் சர்வதேச மன்னிப்பு சபை, இலங்கை சமூகத்தின் பரந்த அளவிலான 55 பேருடன் நேர்காணல்களை நடத்தியது.

ஆபத்தான வேலையில் உள்ளவர்கள், தினசரி கூலி தொழிலாளர்கள்,மீன்பிடித் துறை மற்றும் தோட்டங்களில் பணிபுரிபவர்கள்,குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய மலையக தமிழ் சமூகத்தைச் சேர்ந்த மக்கள், பொது சுகாதார ஊழியர்கள், சிவில் சமூக குழுக்கள், மனிதாபிமான அமைப்புகள் மற்றும் சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட நிபுணர்களின் பணியாளர்கள் இதில் அடங்கியிருந்தனர்.

மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US