யாழில் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கி வந்த அம்மாச்சி உணவகம் பூட்டு!

Jaffna Sri Lanka Food Crisis Nothern Province Public Health Inspector
By Theepan May 22, 2026 11:02 AM GMT
Report

பலாலி வீதி - திருநெல்வேலியில் அமைந்துள்ள அம்மாச்சி உணவகம் தொடர்ந்து சுகாதார சீர் கேட்டுகளுடன் இயங்கி வருவதால் உணவகத்தின் குறைபாடுகள் அனைத்தையும் நிவர்த்தி செய்ய பின்னர் மீள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம்(20.05.2026) பொது சுகாதார பரிசோதகர்களினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் பின்னரே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

28 வாகனங்களுக்கு காலக்கெடு..! ஒரே நாளில் பொலிஸாரிடம் சிக்கிய 40 வாகனங்கள்

28 வாகனங்களுக்கு காலக்கெடு..! ஒரே நாளில் பொலிஸாரிடம் சிக்கிய 40 வாகனங்கள்

உணவகம் பூட்டு

பலாலி வீதி - திருநெல்வேலியில் அமைந்துள்ள அம்மாச்சி உணவகம் சுகாதார சீர் கேடுகளுடன் இயங்கி வருவதாக திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவனிற்கு தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதனைத் தொடர்ந்து,  நேற்று முன்தினம்(20) பொது சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவன் தலைமையிலான குழுவினரால் அம்மாச்சி உணவகம் பரிசோதிக்கப்பட்டுள்ளது.

யாழில் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கி வந்த அம்மாச்சி உணவகம் பூட்டு! | Ammachi Restaurant Closure

இதன்போது, பொது சுகாதார பரிசோதகரால் ஏற்கனவே வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை மீறி சுகாதார சீர் கேட்டுடன் தொடர்ந்து உணவகம் இயங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து, பொது சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவனால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களின்படி, உணவகத்தின் குறைபாடுகள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்படும் வரை உணவகம் தற்காலிகமாக பூட்டப்பட்டுள்ளது. 

அத்துடன்,  அம்மாச்சி உணவகத்தில் உணவு கையாள்வோருக்கான விழிப்புணர்வு செயற்பாடும் நேற்றையதினம்(21) பொது சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவனால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா பொது வைத்தியசாலையில் பன்முக மருத்துவக் குழுவின் அர்ப்பணிப்பால் இளைஞர் காப்பாற்றப்பட்டார்!

வவுனியா பொது வைத்தியசாலையில் பன்முக மருத்துவக் குழுவின் அர்ப்பணிப்பால் இளைஞர் காப்பாற்றப்பட்டார்!

கூரையை பிரித்து உள்ளே குதித்த நபர்.. ! 2 இலட்சத்துக்கும் அதிகமான பணம் மாயம்

கூரையை பிரித்து உள்ளே குதித்த நபர்.. ! 2 இலட்சத்துக்கும் அதிகமான பணம் மாயம்

அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், பிரித்தானியா, United Kingdom, மானிப்பாய், கொழும்பு, Uganda

02 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, திருவையாறு

03 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US