நீதிபதி பதவி விலகல் விவகாரம்: சிஐடிக்கு அமைச்சர் டிரான் அலஸ் பிறப்பித்த உத்தரவு

CID - Sri Lanka Police Sri Lanka Police Sri Lanka Politician
By Thulsi Oct 02, 2023 07:47 AM GMT
Report

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி பதவியை பதவி விலகல் செய்து நாட்டை விட்டு வெளியேறியமை தொடர்பில் முழுமையான விசாரணைகளை நடத்துமாறு சி.ஐ.டிக்கு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஆராயுமாறு இலங்கை குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நீதிபதி உயிர் அச்சுறுத்தல் காரணமாக பதவி விலகியமை தொடர்பில் நடத்தப்படும் விசாரணைகளின் முழுமையான அறிக்கை விரைவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்படும் என அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடரும் குளறுபடி நிலை! ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை தொடர்பில் விசாரணை

தொடரும் குளறுபடி நிலை! ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை தொடர்பில் விசாரணை

புலனாய்வு செய்தியாளர் தகவல்

தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்து பதவியில் இருந்து விலகி நாட்டை விட்டுச் சென்றுள்ள முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா 20ஆம் திகதியே நாட்டை விட்டு வெளியேறிச் சென்று விட்டார் என்று புலனாய்வு செய்தியாளர்  ஒருவர் தெரிவித்துள்ளார்.

நீதிபதி பதவி விலகல் விவகாரம்: சிஐடிக்கு அமைச்சர் டிரான் அலஸ் பிறப்பித்த உத்தரவு | Amil Judge Resignation And Cid

எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நீதிபதி சரவணராஜா நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் கொழும்பில் உள்ள மூன்று ஆங்கிலமொழி அல்லாத வெளிநாட்டு தூதரக அதிகாரிகளை சந்தித்துள்ளார்.  நீதிபதி சரவணராஜா இப்போது எங்கே இருக்கின்றார் என்பதை இலங்கை உளவுப் பிரிவு தேடுகின்றது, மற்றும் இந்திய உளவுப் பிரிவும் தேடுகின்றது என அவர் கூறினார்.

நீதிபதி பதவி விலகல் விவகாரம்: சிஐடிக்கு அமைச்சர் டிரான் அலஸ் பிறப்பித்த உத்தரவு | Amil Judge Resignation And Cid 

மேலும், மிகவும் சிறப்பாக செயற்பட்டு அவர் நாட்டை விட்டு வெளியேறியிருக்கின்றார். அவர் முதலில் சிங்கப்பூர் சென்றிருக்கின்றார்.

தொடரும் கடும் மழை மற்றும் வெள்ளம்: ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்பு

தொடரும் கடும் மழை மற்றும் வெள்ளம்: ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்பு


கொழும்பிற்குச் சென்று தனது வாகனத்தை விற்ற நீதிபதி சரவணராஜா, மிக முக்கிய விஐபி ஒருவரின் வாகனத்தையே தனது தேவைக்காகப் பயன்படுத்தியுள்ளார் என்றும் அரசியல் ஆய்வாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், அவரது பதவி விலகலுக்கு காரணமாக குறிப்பிடப்பட்டவை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு அமைச்சர் டிரான் அலஸ் உத்தரவிட்டுள்ளார்.

இலங்கையில் நீதித்துறைக்கு அச்சுறுத்தல்: பக்கச்சார்பற்ற விசாரணை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்

இலங்கையில் நீதித்துறைக்கு அச்சுறுத்தல்: பக்கச்சார்பற்ற விசாரணை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்


நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகலால் சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள சர்ச்சை

நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகலால் சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள சர்ச்சை

புலனாய்வாளர்களால் பின்தொடரப்பட்டு வந்த நீதிபதி சரவணராஜா: சட்டத்தரணி அம்பலப்படுத்தும் தகவல்கள்

புலனாய்வாளர்களால் பின்தொடரப்பட்டு வந்த நீதிபதி சரவணராஜா: சட்டத்தரணி அம்பலப்படுத்தும் தகவல்கள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு கிழக்கு, கொழும்பு, London, United Kingdom

26 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, உருத்திரபுரம்

27 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Mar, 2020
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, நியூ யோர்க், United States

28 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி

16 Feb, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Ajax, Canada

06 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பாவற்குளம், Toronto, Canada

05 Mar, 2022
மரண அறிவித்தல்

குப்பிளான், Oshawa, Canada

27 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

27 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சிலாபம், Scarborough, Canada

27 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், சூரிச், Switzerland

05 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, ெங்காளன், Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, புளியம்பொக்கணை, வவுனியா, கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, Toronto, Canada

02 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலம்பிராய், யாழ்ப்பாணம்

16 Feb, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய் வடக்கு, கைதடி, Wellington, New Zealand, சிட்னி, Australia

07 Mar, 2023
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, கொழும்பு, உரும்பிராய், Toronto, Canada

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, ஜேர்மனி, Germany

03 Mar, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புத்தளம்

02 Mar, 2023
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US