ஹோர்முஸ் நீரிணையை மீட்க அமெரிக்காவின் அதிரடி திட்டம்

United States of America Iran Middle East Strait of Hormuz
By Amal May 05, 2026 05:24 PM GMT
Report

ஈரான் உடனான போர் நீடிப்பதால் அமெரிக்காவில் எரிபொருள் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளதுடன், உரத் தட்டுப்பாட்டால் விவசாயிகளும் பெரும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.

இதனால், ஜனாதிபதி ட்ரம்பின் மக்கள் செல்வாக்கு அவரது இரண்டாவது பதவிக்காலத்தில் மிகக் குறைந்த நிலையை எட்டியுள்ளது.

இந்த உள்நாட்டு அதிருப்தியைச் சமாளிக்கவும், உலகப் பொருளாதாரத்தை முடக்கியுள்ள ஹோர்முஸ் நீரிணை முடக்கத்தை உடைக்கவும் 'புராஜெக்ட் ஃப்ரீடம்' என்ற புதிய திட்டத்தை அமெரிக்கா தொடங்கியுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறந்து, வணிகக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்போவதாக பென்டகன் அறிவித்துள்ளது.

விஜய்யின் 150 ஆசன வெற்றியை தடுத்த மர்மம் அம்பலம்

விஜய்யின் 150 ஆசன வெற்றியை தடுத்த மர்மம் அம்பலம்

வலுக்கட்டாயமாகத் திறக்க முயற்சி 

ஏற்கனவே இரண்டு கப்பல்கள் வெற்றிகரமாகப் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள அமெரிக்கா, இனி மற்ற கப்பல்களும் அச்சமின்றி வரலாம் எனத் தூது அனுப்பியுள்ளது.

ஹோர்முஸ் நீரிணையை மீட்க அமெரிக்காவின் அதிரடி திட்டம் | America Project Freedom Effort Restore Hormuz

இருப்பினும், அமெரிக்காவின் இந்தத் தற்காலிகப் பாதுகாப்பு ஏற்பாட்டை சர்வதேச கப்பல் நிறுவனங்களும், காப்பீட்டு நிறுவனங்களும் எந்தளவுக்கு நம்பும் என்பது இன்னும் சந்தேகமாகவே உள்ளது.

ஹோர்முஸ் நீரிணையை வலுக்கட்டாயமாகத் திறக்கும் முயற்சி என்பது மிக அபாயகரமானது என இராணுவ வல்லுநர்கள் எச்சரித்து வரும் சூழலில், காப்பீட்டு நிறுவனங்கள் இந்தக் கடல்வழிப் பயணத்திற்குப் பெரும் சவாலாக உள்ளன.

அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலர் ஹெக்செத், இது ஒரு தற்காலிக நடவடிக்கை என்றும், போர் நின்ற பிறகு உலக நாடுகள் இப்பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

எனினும், போர்ச் சூழல் முழுமையாக முடிவுக்கு வராமல் மற்ற நாடுகள் இதில் இணையப் போவதில்லை என்பதால், அமெரிக்காவின் இந்த 'புராஜெக்ட் ஃப்ரீடம்' எந்தளவுக்கு நீடிக்கும் என்பது எதிர்வரும் நாட்களில் தெரியவரும்.

2.5 மில்லியன் டொலர் மோசடி : அதிகாரி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மனைவி குற்றச்சாட்டு

2.5 மில்லியன் டொலர் மோசடி : அதிகாரி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மனைவி குற்றச்சாட்டு

தென்னிலங்கையில் அதிரடியாக முடக்கப்பட்ட ஆபத்தான நபரின் ஆடம்பர வீடு மற்றும் சொத்துக்கள்

தென்னிலங்கையில் அதிரடியாக முடக்கப்பட்ட ஆபத்தான நபரின் ஆடம்பர வீடு மற்றும் சொத்துக்கள்

மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US