ஈரானுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராகும் அமெரிக்கா!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அடுத்த வாரம் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும், ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
நேட்டோ உச்சி மாநாட்டில் இன்று கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இருப்பினும், ஈரானின் அணுசக்தி திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்த அமெரிக்காவின் தாக்குதல்களை அடுத்து, அணுசக்தி ஒப்பந்தம் அவசியமில்லை என்று அவர் கூறியுள்ளார்.
ஈரானுடனான பேச்சுவார்த்தை
மத்திய கிழக்கில் சமீபத்தில் அதிகரித்த பதட்டங்களுக்கு முன்னர் ஈரானுடனான பேச்சுவார்த்தைகளில் கோரப்பட்ட அதே வகையான உறுதிமொழிகளை தனது நிர்வாகம் கேட்கும் என்று ட்ரம்ப் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்வேண்டிய கட்டாயம் ஏற்கட்டால் அத்தகைய ஆவணத்தில் ஈரானியர்களை அமெரிக்கா கையெழுத்திடச் செய்ய முடியும்.
அத்தகைய ஒப்பந்தம், இடைத்தரகர்கள் மூலம் அல்ல, அமெரிக்கா அதில் நேரடியாக இறங்கும், இது ஈரான் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கான விருப்பத்தைப் பொறுத்தது” என்றார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் மாலை திருவிழா





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 14 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் திரும்ப பெறப்படும் 72,000 கார்கள்: எந்தெந்த கார் மாடல்கள் இடம்பெறுகிறது தெரியுமா? News Lankasri

இந்தியாவின் புதிய ஏவுகணை சோதனை., இந்திய பெருங்கடலில் 2,530 கிமீ ஆபத்தான பகுதியாக அறிவிப்பு News Lankasri
