அமெரிக்கா-ஈரான் யுத்தம்! வென்றது யார்
எந்தவொரு யுத்தத்திலும் (Psychological warfare)என்று அழைக்கப்படுகின்ற உளவியல் யுத்தம் மிக முக்கியமான வகிபாகத்தை வகித்து வருவதாக கூறப்படுகின்றது.
எதிரியின் உளவியலைக் குறிவைத்து நடாத்தப்படுகின்ற யுத்தம்.பல நவீன ஆயுதங்கள் ஏற்படுத்த முடியாத ஒரு பாரிய தாக்கத்தினை ஒரு உளவியல் யுத்தம் செய்து முடித்து விடும் என போரியல் வல்லுநர்கள் கூறுவார்கள்.
இன்று அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையில் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்ற யுத்தத்தில் இழுபறி காணப்படுகின்றது.
இந்தநிலையில், இந்த இரண்டு தரப்புக்கும் இடையில் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்ற உளவியல் யுத்தங்களில் எந்த தரப்பு வெற்று பெற்றுள்ளது என்றால் அது ஈரான் தான் என்று கூற முடியும்.
உளவியல் போர் முறையின் மூலம் அமெரிக்காவின் தாக்குதல் நடவடிக்கையை ஈரான் எப்படி தாமதப்படுத்தி வருகிறது என இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சியில் நிராஜ் டேவிட் விளக்கியுள்ளார்.
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 16 மணி நேரம் முன்
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan