இலங்கைக்குள் ஆழ ஊடுருவும் அமெரிக்கா : கடும் பதற்றத்தில் இந்தியா
உலகத்தின் பல நாடுகளில் திடீரென இடம்பெற்ற ஆட்சி மாற்றங்கள், ஆட்சிக் கவிழ்ப்புக்கள் ஊடாக பூகோள அரசியல் எவ்வாறு ஊடுருவி இருக்கின்றது என்பதை தெளிவாகக் காட்டுகின்றது.
இதேபோலத்தான், இலங்கையிலும் இடம்பெற்றிருக்கின்ற ஆட்சி மாற்றத்தை யார் கையகப்படுத்தப் போகின்றார்கள் என்பதற்கு மிகப்பெரிய போட்டி இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
எனினும், இலங்கை அரசுடன் தொடர்ச்சியாக அமெரிக்கா ஒரு தொடர்பை பேணிக் கொண்டே வருகின்றது.
இந்நிலையில், தங்களுக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களை வாய்ப்புக்களை அமெரிக்கா ஒருபோதும் கைவிடுவதில்லை.
குறிப்பாக, இலங்கையிலே தென்னை அபிவிருத்திக்கு எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பது தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார்கள்.
இந்தநிலையில், மேற்குலகத்தின் நகர்வுகள் அண்மைக்காலமாக தென்னாசிய பிராந்தியத்தை நோக்கியே காணப்படுகின்றது.
குறிப்பாக அமெரிக்கா வருகின்றது எனும் போது இந்தியா பதற்றம் அடையும் நிலை ஏன் காணப்படுகின்றது என்பது அனைவரும் அறிந்ததே என்றும் பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் கலாநிதி ஆருஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடறுப்பு நிகழ்வில் கலந்து கொண்டு மேலும் தெரிவிக்கையில்....
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |