அமெரிக்காவில் மீண்டும் பயங்கரமான துப்பாக்கிச்சூடு: நால்வர் பலி

Shooting United States of America
By Jenitha Apr 10, 2023 08:09 PM GMT
Report

அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் பிரபல வங்கி ஒன்றில் புகுந்த முன்னாள் ஊழியர் ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் நால்வர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். 

குறித்த துப்பாக்கிச் சூட்டில் மேலும் 8 பேர் காயங்களுடன் தப்பியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் மீண்டும் பயங்கரமான துப்பாக்கிச்சூடு: நால்வர் பலி | America Bank Shooting 4 Killed

ஆயுதம் ஏந்திய பொலிஸார்

லூயிஸ்வில்லி பெருநகர பொலிஸ் அதிகாரிகள் குறித்த சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளதுடன், இரு பொலிஸார் காயங்களுடன் தப்பியதாகவும் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் இருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், அதில் ஒருவர் பொலிஸ் அதிகாரி எனவும் கூறப்படுகிறது. துப்பாக்கிச் சூடு தொடர்பில் தகவல் வெளியானதும், ஆயுதம் ஏந்திய பொலிஸார் வங்கிக்குள் அத்துமீறி நுழையும் நிலை எற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே, கென்டக்கி ஆளுநர் ஆண்டி பெஷியர் தெரிவிக்கையில், லூயிஸ்வில் வங்கியில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் சிலரை தனிப்பட்ட முறையில் தமக்கு அறிமுகமானவர்கள் என குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவில் மீண்டும் பயங்கரமான துப்பாக்கிச்சூடு: நால்வர் பலி | America Bank Shooting 4 Killed

ஆயுததாரி பலி 

துப்பாக்கிச் சூடு தொடர்பில் தகவல் தெரிவிக்கப்பட்டதும், 3 நிமிடங்களிலேயே பொலிஸார் சம்பவப்பகுதிக்கு விரைந்ததாகவும், ஆயுததாரியை எதிர்கொண்டதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரின் பதில் தாக்குதலில் அந்த ஆயுததாரி கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதல்தாரியின் வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் டென்னசி, நாஷ்வில்லி நகரில் உள்ள ஆரம்பப் பாடசாலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று குழந்தைகள் உட்பட ஆறு பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US