எல்லை மீறும் அமெரிக்க தூதுவர்: வெளிவிவகார அமைச்சில் முறைப்பாடு - செய்திகளின் தொகுப்பு
இராஜதந்திர நெறிமுறைகளை மீறியதற்காக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சாங்க்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு தேசிய அமைப்புகளின் கூட்டமைப்பு, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியிடம் முறைப்பாட்டு கடிதம் ஒன்றை கையளித்துள்ளது.
குறித்த கடிதம் 66 தேசிய அமைப்புகள் இணைந்து அமெரிக்க தூதுவருக்கு எதிராக தயாரித்துள்ள கடிதத்தை நேற்று வெளிவிவகார அமைச்சில் கையளித்துள்ளனர்.
அமெரிக்க தூதுவர் தனது எல்லையை மீறி உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்வதாகவும் இதனை தடுத்து நிறுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் குறித்த முறைப்பாட்டு கடிதத்தில் தேசிய அமைப்புகளின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இந்த செய்தியுடன் இன்னும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ஆரம்பமாகிய சூர்ய பெயர்ச்சி... பிறந்தது மார்கழி மாதம்! அதிர்ஷ்டத்தை தட்டித்தூக்கும் 6 ராசிகள் Manithan