கிளர்ச்சிகளால் நாட்டை சீரழித்தவர்களே அநுர தரப்பினர்: அலிசாஹிர் மௌலானா குற்றச்சாட்டு

Batticaloa Ranil Wickremesinghe Sri Lanka Presidential Election 2024
By Rusath Sep 17, 2024 12:51 PM GMT
Report

தேசிய மக்கள் சக்தியை சேர்ந்தவர்கள் கடந்த காலங்களில் கிளர்ச்சிகளால் நாட்டை சீரழித்தவர்களே தவிர, ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கைகளையும் அவர்கள் முன்னெடுப்பதில்லை என இராஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மௌலானா தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் (17.09.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், 

"தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரின் தேர்தல் பிரசாரங்களின் போது அதிகமான மக்கள் அவர்களின் பிரசாரப் பேச்சை கேட்பதற்காக வருவதுண்டு. ஆனால் அவர்களுக்கு வாக்களிப்பதில்லை.

ஜனாதிபதி தேர்தலின் பின் உலகத்திற்கே காத்திருக்கும் அதிர்ச்சியான செய்தி

ஜனாதிபதி தேர்தலின் பின் உலகத்திற்கே காத்திருக்கும் அதிர்ச்சியான செய்தி

பிரசார மேடைகள் 

அவர்களின் கவர்ச்சியான பேச்சை கேட்பதுண்டு கேட்டு காதலிப்பதுண்டு. அவர்களது தேர்தல் பிரசார மேடைகளில் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் கனவுலகில் தான் நடக்குமே தவிர நிஜ உலகில் சாத்தியம் இல்லை.

கிளர்ச்சிகளால் நாட்டை சீரழித்தவர்களே அநுர தரப்பினர்: அலிசாஹிர் மௌலானா குற்றச்சாட்டு | Aly Saheer Moulana Speech Supporting Moulana

இதனால், அவர்களுக்கு வாக்கு வழங்குவது இல்லை. ஏனைய அரசியல் தலைவர்களை எதிர்ப்பதோடு நாட்டை சீரழிப்பதற்காகவே அவர்களது செயற்பாடு உள்ளது.

கடந்த காலங்களில் கிளர்ச்சிகளால் நாட்டை சீரழித்தவர்களே தவிர, ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கைகளையும் இவர்கள் முன்னெடுப்பதில்லை. பங்களாதேஷில் இடம்பெற்றமை போன்று இங்கும் பல அரச சொத்துக்கள் நாசமாக்கப்படவிருந்தன. அவர்களால் நாட்டுக்கு அதிகளவிலான அழிவுகள்  ஏற்பட்டுள்ளன. 

ஆக்கிரமிப்புக்கு வழிவகுக்கும் சிங்களக் கட்சிகளின் தாயக அனுமதி!

ஆக்கிரமிப்புக்கு வழிவகுக்கும் சிங்களக் கட்சிகளின் தாயக அனுமதி!

சம்பள உயர்வு 

ஒருவேளை இந்த தேர்தலில் ரணில் விக்ரமசிங்க தோற்றுவிட்டால் அரசியலுக்காக அல்ல நாட்டு மக்களுக்காக ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்கள் வென்றால் ஆறு மாத காலத்திற்கு கூட இந்த நாட்டை கொண்டு செல்ல முடியாது.

கிளர்ச்சிகளால் நாட்டை சீரழித்தவர்களே அநுர தரப்பினர்: அலிசாஹிர் மௌலானா குற்றச்சாட்டு | Aly Saheer Moulana Speech Supporting Moulana

எனவே, ரணில் விக்ரமசிங்க வென்றால் தான் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு விடயத்தில் அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற்று இந்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் அதனை வென்றெடுத்து அனைவருக்கும் சம்பள உயர்வினை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வழங்குவார்.

வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். ஆனால் ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்கள் வென்றால் திட்டங்களும் நிறுத்தப்பட்டு இன்று பங்களாதேஷ் நாடு உள்ளது போன்று மீண்டும் ரணில் விக்ரமசிங்கவை தேடி வர வேண்டிய நிலை ஏற்படும்" என குறிப்பிட்டுள்ளார். 

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி கோரிக்கைக்கு சாதகமாகியுள்ள பொதுவேட்பாளர் விவகாரம்

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி கோரிக்கைக்கு சாதகமாகியுள்ள பொதுவேட்பாளர் விவகாரம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US