யாழ்.பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு உடலில் ஒவ்வாமை!
Jaffna
Sri Lanka
By Kajinthan
யாழ்.சங்கானை பிரதேச செயலகத்தில் 15ற்கும் மேற்பட்ட உத்தியோகத்தர்களுக்கு உடலில் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.
சங்கானை பொது சுகாதார வைத்திய அதிகாரி ஜெசிதரன் தலைமையிலான சுகாதார பரிசோதகர்கள் குழுவினர் நேற்று (24.11.2022) பிரதேச செயலகத்திற்கு விஜயம் செய்துள்ளனர்.

பரிசோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட நீர்
இது தொடர்பாக சங்கானை பிரதேச செயலர் பொ. பிரேமினி அவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வினவியபோது,
"உத்தியோகத்தர்களுக்கு தோலில் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக தண்ணீரினை பரிசோதிப்பதற்காக குறித்த குழுவினர் நேற்றைய தினம் விஜயம் செய்துள்ளனர்" என அவர் தெரிவித்துள்ளார்.
இதன்போது அங்கு பெறப்பட்ட தண்ணீர் மாதிரியானது பரிசோதனைக்காக எடுத்து
செல்லப்பட்டது என அவர் மேலும் தெரிவித்தார்.
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 52 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஆதிமுத்து யார் என்ற பரபரப்பிற்கு இடையில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் படப்பிடிப்பு தள வீடியோ... என்ன விஷயம் பாருங்க Cineulagam
ராஷ்மிகா திருமணத்திற்கு யாரெல்லாம் வராங்க தெரியுமா! கெஸ்டுக்கு போடப்பட்ட முக்கிய கண்டிஷன் Cineulagam
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan
ஆசிரியர் வேலையை உதறிவிட்டு சவப்பெட்டி தொழில்: ஆண்டுக்கு ரூ.54 கோடி வருமானம் ஈட்டும் 29 வயது பெண் News Lankasri
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US