இனிய வாழ்வு இல்லம் தொடர்பான குற்றச்சாட்டுக்கள்: ஊடகங்களுக்கு விளக்கமளித்த இடைக்கால நிர்வாகம்

Jaffna Mullaitivu Nothern Province Crime
By Shan Jul 10, 2026 07:54 PM GMT
Report

 முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் அமைந்துள்ள மாற்றுத்திறனாளி சிறுவர்களுக்கான ஒரு பராமரிப்பு இல்லமாக இனிய வாழ்வு இல்லம் இருந்து வருகின்றது.

கடந்த காலங்களில் இனியவாழ்வு இல்லத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக இன்றையதினம்(10.06.2026)  இனிய வாழ்வு இல்லத்தின் இடைக்கால நிர்வாகத்தின் தலைவரும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலக சமூக சேவைகள் உத்தியோகத்தருமான ச.சதாகரன்  ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்துள்ளார்.

29 பேரை பலியெடுத்த நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் - அதிகாரிகளுக்கு பதவி உயர்வு..!

29 பேரை பலியெடுத்த நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் - அதிகாரிகளுக்கு பதவி உயர்வு..!

இனியவாழ்வு இல்லம்

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

புதுக்குடியிருப்பு தேவிபுரத்தில் அமைந்துள்ள இனியவாழ்வு இல்லம் 57 மாணவர்களை கொண்டியங்குகின்ற இல்லமாக காணப்படுகின்றது.

அதில் பல்கலைகழகத்தில் 8 மாணவர்களும், வள்ளிபுனம் பாடசாலையில் 10 மாணவர்கள், கேட்கும்திறன், வாய்பேசமுடியாத 39 மாணவர்களுக்கு இல்லத்தில் கல்விகற்று வருகின்றனர்.

இனிய வாழ்வு இல்லம் தொடர்பான குற்றச்சாட்டுக்கள்: ஊடகங்களுக்கு விளக்கமளித்த இடைக்கால நிர்வாகம் | Allegations Regarding Happy Home

கடந்த மூன்று மாத காலமாக செயற்பட்டுவரும் இடைக்கால நிர்வாகத்தில் நாம் பொறுப்பேற்றதற்கான காரணம் கடந்த (21.03.2026) ஆம் ஆண்டு புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட இருந்த வேளை யாப்பிற்கு முரணாக தொடர்ச்சியாக முக்கிய பதவிகளை வகிப்பதற்காக தெரிவு செய்யப்பட இருந்த போது பொதுச்சபையில் முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தது.

அக்காலப்பகுதியில் யாப்பு சீர்திருத்த குழு அமைக்கப்பட்டு யாப்பினை சீர்திருத்தி மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் கருத்துக்களையும் பெறப்பட்டு யாப்பு சரியான முறையில் சீர்திருத்தப்பட்டது.

இதனையடுத்து மீளவும் பொதுச்சபையினை கூட்டி புதிய நிர்வாகத்தினை தெரிவு செய்வதற்கான காலக்கெடுவாக மூன்று மாத காலம் வழங்கப்பட்டது.

ஒன்லைன் விசா வழங்க தனியார் நிறுவனங்களுக்கு முந்தைய அரசு அனுமதி..! நீதிமன்றத்தில் சூடுபிடிக்கும் வாதம்

ஒன்லைன் விசா வழங்க தனியார் நிறுவனங்களுக்கு முந்தைய அரசு அனுமதி..! நீதிமன்றத்தில் சூடுபிடிக்கும் வாதம்

முறைப்பாடுகள் பதிவு

அக்காலப்பகுதியில் மூன்று பேர் கொண்ட மூன்று மாத காலத்திற்கு இடைக்கால நிர்வாகத்தினால் பிரதேச செயலாளர் இ.விஜயகுமாரின் நேரடி கண்காணிப்பில் செயற்படுத்தி வருகின்றோம்.

இல்ல விடுதியில் ஆரம்பத்தில் போடப்பட்ட மெத்தைகள் மாணவர்கள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்டதால் புதிய மெத்தைகள் போடப்பட்டுள்ளது.

இயங்காத நிலையில் இருந்த மின் விசிறிகள் புதிதாக மாற்றப்பட்டுள்ளதுடன் பழுதடைந்த கணணிகள் திருத்தப்பட்டு மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்கு பயன்படுத்தப்படுகின்றது.

இனிய வாழ்வு இல்லம் தொடர்பான குற்றச்சாட்டுக்கள்: ஊடகங்களுக்கு விளக்கமளித்த இடைக்கால நிர்வாகம் | Allegations Regarding Happy Home

இல்லத்தில் இருந்து சாப்பாடு பொதி செய்யப்பட்டு வெளியில் கொண்டு செல்வது குறித்த குற்றசாட்டுகள் இருந்தமையால் சாப்பாடு பொதி வெளியில் கொண்டு செல்வதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

உள்ளக முரண்பாடுகளை தீர்க்கும் நோக்கில் பிரதேச செயலாளரை இங்கு அழைத்து முரண்பாடுகளை தீர்க்கும் நோக்கில் மாணவர்களின் பெற்றோர்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகள் இனங்காணப்பட்டு மாணவர்கள் தங்கியிருந்த விடுதிகளை நேரடியாக காட்டி விளங்கப்படுத்தி ஆசிரியர்களுடன் உரையாடவிட்டு தீர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இவ்வாறிருக்கையில் கடந்த (30.06.2026) ஆம் திகதி இடம்பெற்ற போராட்டத்தின் போது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன என குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பிய நாடொன்றில் கொடூரமாக தாக்கப்பட்ட இலங்கை பெண் - கணவன் அதிரடியாக கைது

ஐரோப்பிய நாடொன்றில் கொடூரமாக தாக்கப்பட்ட இலங்கை பெண் - கணவன் அதிரடியாக கைது

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US