அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பினர் ஊடக சந்திப்பு (Video)
நாட்டில் நிலவிவரும் பல அரசியல் சர்ச்சைகள் குறித்து அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பினர் ஒன்றிணைந்து ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளனர்.
நேற்றைய தினம் (17.04.2023) நடைபெற்ற இந்த ஊடக சந்திப்பில், நாட்டில் சமகாலத்தில் நடைபெறும் மத முரண்பாடுகள், புதிய பயங்கரவாத தடுப்பு சட்டம், இலங்கை -இந்திய கடற்றொழிலாளர்கள் பிரச்சினை பேன்ற பல விடயங்கள் குறித்து கருத்துரைக்கப்பட்டன.
குறித்த ஊடக சந்திப்பின்போது, அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பு பிரதிநிதியும் கிராமிய வழிபாட்டுச் சங்கத்தின் தலைவருமான இன்பம், மற்றும் இக்கூட்டமைப்பின் தேசிய ஏற்பாட்டாளர் ஆண்டனி ஜெயசுதாசன் மற்றும் தேசிய அமைப்பாளர் இந்தியச் சுப்பிரமணியம் ஆகியோர் தமது கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலும் பல முக்கிய தகவல்களைக் காணொளி மூலம் அறிந்து கொள்ளலாம்.





தங்கம் அதிகம் வைத்திருக்கும் 7 முக்கிய நாடுகள்: தங்கத்தை குவிப்பதற்கான ரகசியம் இதுதான் News Lankasri

ஒரே வாரத்தில் ரூ.48,000 கோடி லாபம்! அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் அடைந்துள்ள புதிய உச்சம்! News Lankasri
