இன்று நள்ளிரவு முதல் அனைத்து விமான சேவைகளும் இரத்து
Srilanka
Covid-19
Flight
By Kanamirtha
இன்று நள்ளிரவு முதல் 31 ஆம் திகதி நள்ளிரவு வரை அனைத்து விமானச் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.
இவ்வறிவித்தலை சிவில் விமானச் சேவைகள் அதிகார சபை வெளியிட்டுள்ளது.
கோவிட் தொற்றைக் கருத்திற்கொண்டு இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அச்சபை தெரிவித்துள்ளது.
ஆனால் இலங்கையிலிருந்து பயணிக்க இருக்கும் பயணிகளுக்கு எந்தவித தடையுமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சரக்கு விமானிகளுக்கு அனுமதியுள்ளதாக அச்சபை தெரிவித்துள்ளது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US